அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 37:
 
====சமனச்சுற்று முழுவலைத்திருத்தியின் செயல்பாடு====
[[File:Gratz.rectifier.en.svg|thumb|center|600px|4 இருமுனையங்களைக் கொண்ட சமனச்சுற்று முழுவலைத்திருத்தி]]
 
ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) அனைத்திற்கும் மேலுள்ள இருமுனையமும் அனைத்திற்கும் கீழுள்ள இருமுனையமும் ஆகிய இரண்டு மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) நடுவிலுள்ள இரண்டு இருமுனையங்கள் மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது.
வரிசை 43:
 
====மைய மடை மின்மாற்றி கொண்ட முழுவலைத்திருத்தியின் செயல்பாடு====
[[File:Fullwave.rectifier.en.svg|thumb|center|600px|2 இருமுனையங்களையும் ஒரு மைய மடை மின்மாற்றியையும் கொண்ட முழுவலைத்திருத்தி]]
 
இங்கும் ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. இங்குள்ள மின்மாற்றி மையத்தில் ஒரு மடை கொண்டுள்ள மின்மாற்றி ஆகும். முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D1) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D1) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D2) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D2) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது