அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''அலைத்திருத்தி''' (இலங்கை வழக்கு: சீராக்கி, ''Rectifier'') என்பது மாறுதிசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே நேர்த்திசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றும் ஒரு [[இலத்திரனியல்]] கருவி ஆகும். உயர் மின்னழுத்த மதிப்பீடுகளில் பயன்படும் [[ஆற்றல் மின்னணுவியல்]] அலைத்திருத்திகளும் உள்ளன. இதற்கு மிகவும் இன்றியமையாததாக [[திண்மநிலை (மின்னணுவியல்)|திண்மநிலை மின்னணு]] உறுப்பான [[இருமுனையம்]] விளங்குகிறது. <ref> All About Circuits [http://www.allaboutcircuits.com/vol_3/chpt_3/4.html] </ref>
 
[[படிமம்:800px-Rectified waves ta.PNG|thumb|center|800px500px|சைன் அலை சமிக்கைகள் அரை அலைச் சீராக்கம், முழு அலைச் சீராக்கம் செய்யப்பட்டபின்பு]]
 
அலைத்திருத்திகள் நேர்மின்சார ஆற்றல் மூலங்களாகவும் உயர் மின்னழுத்த நேர்மின்சாரத்(HVDC) திறன் செலுத்துகை அமைப்புகளிலும் மிகவும் பயன்படுகின்றன. நேர்த்திசை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக திருத்திகளைப் பயன்படுத்துவது எளிதாகும்.
வரிசை 11:
 
== அரையலைத் திருத்தி ==
[[படிமம்:Halfwave.rectifier.en.svg|center|500px700px|ஒரு அரையலைத் திருத்தி]]
 
 
வரிசை 39:
 
====சமனச்சுற்று முழுவலைத்திருத்தியின் செயல்பாடு====
[[File:Gratz.rectifier.en.svg|thumb|center|600px700px|4 இருமுனையங்களைக் கொண்ட சமனச்சுற்று முழுவலைத்திருத்தி]]
 
ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) அனைத்திற்கும் மேலுள்ள இருமுனையமும் அனைத்திற்கும் கீழுள்ள இருமுனையமும் ஆகிய இரண்டு மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 4 இருமுனையங்களில்) நடுவிலுள்ள இரண்டு இருமுனையங்கள் மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளன. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இவ்விரண்டு இருமுனையங்களாலும் மின்சுமையின் வழியே கடத்தப்படுகிறது.
வரிசை 45:
 
====மைய மடை மின்மாற்றி கொண்ட முழுவலைத்திருத்தியின் செயல்பாடு====
[[File:Fullwave.rectifier.en.svg|thumb|center|600px700px|2 இருமுனையங்களையும் ஒரு மைய மடை மின்மாற்றியையும் கொண்ட முழுவலைத்திருத்தி]]
 
இங்கும் ஒரு தாழ்வடுக்கு [[மின்மாற்றி]]யால் மின்னழுத்தம் குறைக்கப்பட்ட மாறுதிசை மின்னழுத்த அலை, அலைத்திருத்தியினுள்ளிடப்படுகிறது. இங்குள்ள மின்மாற்றி மையத்தில் ஒரு மடை கொண்டுள்ள மின்மாற்றி ஆகும். முதற்பாதி (+ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D1) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே முதற்பாதி (+ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D1) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது. பிற்பாதி (-ve) அரையலையின் போது (படத்திலுள்ள 2 இருமுனையங்களில்) மேலுள்ள இருமுனையம்(D2) மட்டும் முன்னோக்குச் சார்பில் உள்ளது. எனவே பிற்பாதி (-ve) அரையலையின் மின்சாரம் இருமுனையம்(D2) மூலம் மின்சுமையின் வழியே மின்மாற்றியின் மைய மடைக்குக் கடத்தப்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது