அலைத்திருத்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
'''அலைத்திருத்தி''' (இலங்கை வழக்கு: சீராக்கி, ''Rectifier'') என்பது மாறுதிசை மின்னழுத்தத்தையோ மின்னோட்டத்தையோ முறையே நேர்த்திசை மின்னழுத்தமாகவோ மின்னோட்டமாகவோ மாற்றும் ஒரு [[இலத்திரனியல்]] கருவி ஆகும். உயர் மின்னழுத்த மதிப்பீடுகளில் பயன்படும் [[ஆற்றல் மின்னணுவியல்]] அலைத்திருத்திகளும் உள்ளன. இதற்கு மிகவும் இன்றியமையாததாக [[திண்மநிலை (மின்னணுவியல்)|திண்மநிலை மின்னணு]] உறுப்பான [[இருமுனையம்]] விளங்குகிறது. <ref> All About Circuits [http://www.allaboutcircuits.com/vol_3/chpt_3/4.html] </ref>
 
[[படிமம்:800px-Rectified waves ta.PNG|thumb|centerright|500px660px|சைன் அலை சமிக்கைகள் அரை அலைச் சீராக்கம், முழு அலைச் சீராக்கம் செய்யப்பட்டபின்பு]]
 
அலைத்திருத்திகள் நேர்மின்சார ஆற்றல் மூலங்களாகவும் உயர் மின்னழுத்த நேர்மின்சாரத்(HVDC) திறன் செலுத்துகை அமைப்புகளிலும் மிகவும் பயன்படுகின்றன. நேர்த்திசை மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்குப் பதிலாக திருத்திகளைப் பயன்படுத்துவது எளிதாகும்.
"https://ta.wikipedia.org/wiki/அலைத்திருத்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது