பராங்குசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 16:
 
[[கொங்கு நாடு|கொங்கு நாட்டிற்குப்]] படையெடுத்து [[போர்|போரில்]] வென்ற பராங்குசன் [[காவிரி ஆறு|காவிரி ஆற்றில்]] அமைந்திருந்த [[கொடுமுடி|கொடுமுடிக்கு]] வருகை புரிந்தான்.[[சிவன்|சிவபெருமானை]] வணங்கி [[பொன்|பொன்னும]],[[பொருள்|பொருளும்]] காணிக்கையாக அளித்தான்.இக்குறிப்பானது வேள்விக்குடிச் செப்பேட்டில் கொடுமுடி மகுடி ஈசனை வணங்கினான்.சைவ சமயத்தைப் போற்றியவன் கோயில் பணிகள் செய்தான்.கொடுமுடி ஈசனுக்குப் பொன்னும்,பொருளும் ஈந்தான்.மனைவி பூதசுந்தரியோடு கொடுமுடியில் பலநாள் தங்கினான்.கொடுமுடியும் இவனது ஆட்சியில் இருந்தது அதனால்தான் இத்தலம் [[திருப்பாண்டிக் கொடுமுடி]] எனப்பெயர் பெற்றது என பராங்குசனின் சிவபக்தியினைப் பற்றி [[வேள்விக்குடிச் செப்பேடு|வேள்விக்குடி செப்பேட்டிலும்]],[[கொடுமுடிக் கல்வெட்டு|கொடுமுடிக் கல்வெட்டிலும்]] குறிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.பராங்குசன் தன பாட்டனைப்போலவே இரணியகர்ப்பததானங்களும்,[[துலாபாரம்|துலாபாரதாங்களும்]] செய்தான்.இறையனார் களவியல் மேற்கோள் பாடல்கள் இவனைப் புகழ்ந்து பாடின! வீரமும்,பெருமையும்,புகழும் உடையவனாகத் திகழ்ந்தான் பராங்குச பாண்டியன்.
 
== மேற்கோள்களும் குறிப்புகளும் ==
{{^}}
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/பராங்குசன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது