வில்லியம் எட்வர்ட்சு டெமிங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 20:
 
==கண்ணோட்டம்==
1921ல் இருந்து வியோமிங் பல்கலைக்கழகத்திலிருந்து மின்துறை பொறியியலில் இளங்கலை பட்டம் பெற்றார். 1925ல் கொலராடோ பல்கலைக்கழகத்திடம் இருந்து ஒரு எம் எஸ் முதுகலை பட்டம் பெற்றார். யேல் பல்கலைக்கழகத்தில் 1928ஆம் ஆண்டு முனைவர் பட்டம் வென்றார். யேல் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெறும்போது [[பெல் ஆய்வுக்கூடங்கள்|பெல் ஆய்வுகூடத்தில்]] வேலைவாய்ப்பு பெற்றார். பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் விவசாயத் துறையிலும் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையிலும் வேலை செய்தார். மக்கள் தொகை கணக்கெடுப்பு துறையில் [[சேன் டக்லச் மெக்ஆர்தூர்]] கீழே வேலை செய்யும் பொழுது சப்பாணீயர்களூக்கு [[புள்ளியியல் செயல்முறை கட்டுப்பாடு]] செயல்பாடுகள் குறித்து கற்றுக் கொடுத்தார்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வில்லியம்_எட்வர்ட்சு_டெமிங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது