மகாராஜபுரம் விஸ்வநாதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 11:
 
==இசை விற்பன்னர்==
[[படிமம்:Nandanar 1935 film.jpg|left|thumb|[[பக்த நந்தனார் (திரைப்படம், 1935)|பக்த நந்தனார்]] (1935) திரைப்படத்தில் [[கே. பி. சுந்தராம்பாள்|கே. பி. சுந்தராம்பாளுடன்]] மகாராஜபுரம் விசுவநாத ஐயர் (வேதியராக)]]
இராக ஆலாபனை செய்வதில் இவர் சிறப்பு பெற்று விளங்கினார். அவரது இராக ஆலாபனையில் கற்பனை கரை கடந்து ஓடும். அவருக்கு மிகவும் பிடித்த இராகம் மோகனம். அதே போல ஆரபி, தர்பார், பந்துவராளி, கல்யாணி, ஹரிகாம்போதி, கமாஸ், காம்போதி மற்றும் தோடி இராகங்களில் அவரது ஆலாபனை சிறப்பாக இருக்கும். இந்த இராகங்களில் அமைந்த, தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி, பட்னம் சுப்பிரமணிய ஐயர் ஆகியோரின் கீர்த்தனைகளையும், கோபால கிருஷ்ண பாரதியின் தமிழ் பாடல்களையும் அவர் முழுவதுமாக கற்றுக் கொண்டார்.
 
"https://ta.wikipedia.org/wiki/மகாராஜபுரம்_விஸ்வநாதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது