நாட் கிங் கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 4:
| Img_capt = நாட் கிங் கோல்
| Img_size =
| Landscape =
| Birth_name =
| Alias =
| birth_date = {{birth date|1919|3|17}}<br />[[அமெரிக்கா]]
| death_date = {{death date and age|1965|2|15|1919|3|17}}<br>[[அமெரிக்கா]]
| Origin =
| URL =
}}
'''நாட் கிங் கோல்''' (Nathaniel Adams Coles , வாழ்ந்த காலம்: மார்ச் 17, 1919 முதல் பிப்ரவரி 15, 1965 வரை) [[அமெரிக்கா]]வைச் சார்ந்த பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.<ref>[http://www.nat-king-cole.org/biography.html Nat King Cole Society<!-- Bot generated title -->]</ref> இவரது ''ஜாஸ்'' இசைப் பாடல்கல் புகழ் மிக்க ஒன்றாகும். தொலைகாட்சி நிகழ்சிகள் நடத்திய முதல் மனிதர் இவர் ஆவார். இவர் தனது மரணம் வரை உலகப் புகழுடன் விளங்கினார். 1930-களின் மத்தியில் இவர் தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார். !943-ல் ஒலிப்பதிவு செய்யப்படட இவரது ''ஸ்டெரெட்டன் அப் அண்ட் ப்ளை ரைட்'' (Straighten Up and Fly Right) மூலம் புகழ் பெற ஆரம்பித்தார். ''என்.பி.ஸி'' தொலைகாட்சியில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி தனது முதல் நிகழ்சியை நடத்தினார். அளவிற்கு அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கமுடைய இவர் ''தொண்டைப் புற்று நோயால்'' மரணமடைந்தார்.
"https://ta.wikipedia.org/wiki/நாட்_கிங்_கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது