நாட் கிங் கோல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 5:
| Img_size =
}}
'''நாட் கிங் கோல்''' ([[ஆங்கிலம்]]:'' Nat King Cole'', வாழ்ந்த காலம்: மார்ச் 17, 1919 முதல் பிப்ரவரி 15, 1965 வரை) [[அமெரிக்கா]]வைச் சார்ந்த பாடகர், இசையமைப்பாளர் ஆவார்.<ref>[http://www.nat-king-cole.org/biography.html Nat King Cole Society<!-- Bot generated title -->]</ref> இவரது இயற்பெயர் நதானியேல் ஆடம்ஸ் கோல்ஸ் (Nathaniel Adams Coles). இவரது ''[[ஜாஸ்]]'' இசைப் பாடல்கள் புகழ் மிக்கவை. தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்திய முதல் ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் இவரும் ஒருவர் ஆவார். இவர் தனது மரணம் வரை உலகப் புகழுடன் விளங்கினார். 1930-களின் மத்தியில் இவர் தனது இசைக் கச்சேரியைத் தொடங்கினார். 1943-ல் ஒலிப்பதிவு செய்யப்படட இவரது ''ஸ்டெரெட்டன் அப் அண்ட் ப்ளை ரைட்'' (Straighten Up and Fly Right) மூலம் புகழ் பெற ஆரம்பித்தார். ''என்.பி.ஸி'' தொலைகாட்சியில் 1956 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5 ஆம் தியதி தனது முதல் நிகழ்ச்சியை நடத்தினார். அளவிற்கு அதிகமான புகைப்பிடிக்கும் பழக்கமுடைய இவர் ''தொண்டைப் புற்று நோயால்'' மரணமடைந்தார்.
==மேற்கோள்கள்==
{{reflist}}
"https://ta.wikipedia.org/wiki/நாட்_கிங்_கோல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது