ஐரோப்பா (நிலவு): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 50:
ஐரோப்பா நிலாவானது 8 ஜனவரி 1610 அன்று [[கலீலியோ கலிலி|கலீலியோ கலிலியால்]] கண்டுபிடிக்கப்பட்டு [[சைமன் மாரியசு|சைமன் மாரியசால்]] பெயரிடப்பட்டது. ஐரோப்பா என்பது [[கிரேக்கத் தொன்மவியல்|கிரேக்கத் தொன்மவியலைச்]] சேர்ந்த [[போனீசியா|போனீசியன்]] உயர்குடிப் பெண்ணின் பெயராகும். அவள் [[சூசு|சூசுவுடன்]] நட்புக்கொண்டு [[கிரீட்]] பிரதேசத்தின் அரசியானாள்.
 
ஐரோப்பா [[வியாழன் (கோள்)|வியாழனின்]] ஏனைய மூன்று [[துணைக்கோள்|துணைக்கோள்களான]] [[ஐஓ]], [[கனிமிடு]], [[காலிஸ்டோ]] ஆகியவற்றுடன் சேர்த்து [[கலீலியோ கலிலி|கலீலியோ கலிலியால்]] 1610 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கண்டுபிடிக்கப்பட்டது.
 
==மேலும் படிக்க==
"https://ta.wikipedia.org/wiki/ஐரோப்பா_(நிலவு)" இலிருந்து மீள்விக்கப்பட்டது