கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
[[File:GNRH1_structure.png|thumb|right|240px|கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர்-1]]
 
'''கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர்''' (Gonadotropin-releasing hormone; '''GnRH''') என்பது, எந்த [[திசு|திசுக்களின்]] மீது செயலாற்றுகிறதோ, அவற்றின் வளர்ச்சியைத் தூண்டக்கூடிய, [[உயிரணு|உயிரணுக்களை]] [[மிகைப்பெருக்கம்]] அல்லது மிகை வளர்ச்சிவளர்ச்சிச் செய்யக்கூடிய தூண்டும் இயக்குநீர் (trophic hormone)<ref>{{cite encyclopedia|encyclopedia=Mosby's Medical Dictionary|edition=8th|year=2009|publisher=Elsevier}}</ref> வகைகளுள் ஒன்றாகும். இது [[லூட்டினைசிங் இயக்குநீர்]]- வெளியிடு இயக்குநீர், லூலிபெரின் என்றும் அழைக்கப்படுகின்றது. முற்பகுதி [[பிட்யூட்டரி சுரப்பி|பிட்யூட்டரியிலிருந்து]] சுரக்கப்படும் [[கருமுட்டை தூண்டும் இயக்குநீர்|கருமுட்டையூக்கும் இயக்குநீர்]] (FSH), [[லூட்டினைசிங் இயக்குநீர்]] (LH) ஆகியவை வெளியிடப்படுவதற்குவெளியிடப்படுவதற்குக் காரணியாக உள்ளது. கருவகவூக்கி வெளியிடு இயக்குநீரானது ஐப்போத்தலாமசில் உள்ள [[நரம்பணு|நரம்பணுக்களில்]] உருவாக்கப்பட்டு, வெளியிடப்படுகின்றது. இப்[[புரதக்கூறு|புரதக்கூறானது]] இனப்பெருக்கத்‌தில் முதன்மையாகமுதன்மையாகச் செயல்புரியும் கருவகவூக்கி வெளியிடு இயக்குநீர் குடும்பத்தினைச் சேர்ந்ததாகும்<ref name="PUB00005538">{{cite journal |author=Sherwood N |title=The GnRH family of peptides |journal=Trends Neurosci. |volume=10 |issue= 3|pages=129–132 |year=1987 | doi=10.1016/0166-2236(87)90058-0}}</ref>.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/கருவகவூக்கி_வெளியிடு_இயக்குநீர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது