ஜன கண மன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Bot: Migrating 59 interwiki links, now provided by Wikidata on d:q83099 (translate me)
(edited with ProveIt) *விரிவாக்கம்*
வரிசை 16:
|sound_title = இசைக்கருவி
}}
'''ஜன கண மன...''' [[இந்தியா|இந்திய]] [[நாட்டுப்பண்]] ஆகும். இப்பாடல் [[வங்காள மொழி]]யில் [[இரவீந்திரநாத் தாகூர்]] இயற்றிய கவிதை ஒன்றின் தொடக்க வரிகளாகும். இந்த கீதத்தை முழுவதாக பாடுவதற்கு 52 [[விநாடி|விநாடிகள்]] பிடிக்கிறதுஆகும்.
 
== பாடல் ==
வரிசை 51:
''வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.''<br />
</blockquote>
== வரலாறு ==
1911-ம் ஆண்டு டிசம்பர் 27-ம் தேதிதான் முதன்முதலாக கல்கத்தா நகரில் [[இந்திய தேசிய காங்கிரஸ்]] மாநாடு நடக்கும்போது இப் பாடல் பாடப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/india/article648548.ece | title=தேசிய கீதத்துக்கு வயது 100! | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
தாகூரின் உறவினரான சரளாதேவி சௌதுராணி இந்தப் பாடலைப் பாடினார்.
 
1950-ம் ஆண்டு ஜனவரியில்தான் "ஜன கன மண' இந்தியாவின் தேசிய கீதமாகவும் "வந்தேமாதரம்' தேசியப் பாடலாகவும் இந்தியாவின் முதல் [[இந்தியக் குடியரசுத் தலைவர்|குடியரசுத் தலைவர்]] டாக்டர் [[இராசேந்திர பிரசாத்|இராஜேந்திர பிரசாத்தால்]] அறிவிக்கப்பட்டது.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/siruvarmani/article882530.ece?service=print | title=இந்திய தேசிய கீதத்துக்கு வயது 100 | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
== பாடும் முறை ==
*தேசிய கீதத்தை ஒருநிமிடத்திற்கு மேல் பாடக்கூடாது.
*தேசிய கீதம் பாடும்போது ஆடாமல் அசையாமல் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும்.<ref>{{cite web | url=http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/08/11/%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/article1729119.ece | title=தேசிய கீதம் | publisher=தினமணி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
== மரியாதை ==
[[இந்தியா|இந்தியாவில்]] சகல விதமான அரசு நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் பாடப்பெற்று இந்தியர்கள் அனைவரும் எழுந்து நின்று அசையாமல் மரியாதை செலுத்தும் வழக்கம் உள்ளது.<ref>{{cite web | url=http://www.bbc.co.uk/tamil/india/2011/12/111227_janaganamana100.shtml | title=ஜன கண மன' பாடலுக்கு நூறு வயது | publisher=பி பி சி | accessdate=19 திசம்பர் 2013}}</ref>
 
தேசிய கீதம் அறிமுகமான காலத்தில் [[அனைத்திந்திய வானொலி]]யின் அன்றாட நிகழ்ச்சிகளின் இறுதியில் இப்பாடல் ஒலிபரப்பட்டது.
[[திரையரங்கு|திரையரங்குகளில்]] [[திரைப்படம்|திரைப்படத்தின்]] முடிவில் தேசியக்கொடி திரையிலும் தேசிய கீதமம் ஒலியிலும் வந்தன. திரையரங்கில் உள்ள மக்கள் எழுந்து நின்று மரியாதை செய்தனர். தற்காலத்தில் இந்நடைமுறை இல்லை.
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/ஜன_கண_மன" இலிருந்து மீள்விக்கப்பட்டது