செங்குத்து அணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
எடுத்துக்காட்டுகள், ...
Profvk (பேச்சு | பங்களிப்புகள்)
பண்புகள்
வரிசை 51:
* ஒரு செங்குத்து அணியின் [[அணிக்கோவை]] (Determinant)= +1 அல்லது -1.
 
* ஒரு <math>n\times n</math> செங்குத்து அணியின் நிரல்கள் (வரிசைகள்) <math>\mathbf{R}_n</math> க்கு ஒரு [[செங்குத்தலகு அடுக்களமா]]கும் (Orthonormal basis). அதாவது, ஒவ்வொரு நிரல் திசையனுக்கும் நீளம் 1; நிரல் திசையன்கள் [[நேரியல் சார்பின்மை |நேரியல்சார்பற்றவை]]மட்டுமல்ல; அவை ஒன்றுக்கொன்று செங்குத்துத் திசையன்கள், அதாவது ஒவ்வொரு ஜோடி நிரல்களின் புள்ளிப்பெருக்கல் சூனியம்.
 
* <math>n \times n</math> செங்குத்து அணி <math>M</math> ஆல் வரையறுக்கப்படும் [[நேரியல் கோப்பு]] [[உட்பெருக்கு]]களைக் காக்கும். அதாவது, ஒவ்வொரு ஜோடி <math>n</math>-திசையன்கள் <math> u, v</math> க்கும் <math>(u,v) = (Mu, Mv)</math>. மற்றும், உட்பெருக்குகளைக் காக்கும் அணிகள் இவைகளே.
 
* [[முற்றொருமை அணி]] ஒரு செங்குத்து அணி. செங்குத்து அணியின் நேர்மாறு அணியும் செங்குத்து அணி. இதனால் செங்குத்து அணிகளின் கணம் பெருக்கலுக்கு ஒரு [[குலம் (கணிதம்)|குல]]மாகிறது.
 
==இவற்றையும் பார்க்கவும்==
"https://ta.wikipedia.org/wiki/செங்குத்து_அணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது