கத்தரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி Addbotஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 16:
}}
'''கத்தரி''' சமையலிற் பயன்படும் கத்தரிக் காய்களைத் தரும் செடியினமாகும். இதனைப் பழந்தமிழில்
''வழுதுணங்காய்'' என்றனர் (சங்கக் காலத்து ஔவையார் ''வரகசிரிச் சோறும் வழுதுனங்காய்வழுதுணங்காய் வாட்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்).
 
கத்தரிக்காய்ச் செடியின் உயிரியற் பெயர் ''சொலனும் மெலோங்கெனா'' (Solanum melongena) என்பதாகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடிகொடிகளைச் சேர்ந்த ''சொலானனேசியே'' (Solanaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகை. சொலான்னேசியேக் குடும்பத்தில் [[தக்காளி]], [[உருளைக்கிழங்கு]] போன்ற பிறவும் அடங்கும். [[தென்னிந்தியா]]வும் [[இலங்கை]]யுமே இதன் தாயக விளைநிலங்களாகும். ஆங்கிலேயரும் ஐரோப்பியரும் இதனை 16-17 ஆவது நூற்றாண்டில்தான் அறிந்து கொண்டார்கள்<ref>ஆங்கிலத்தில் brinjal என்னும் சொல் 1611 இல் இருந்தும், eggplant என்னும் சொல் 1767 இல் இருந்தும் வழக்கில் உள்ளது. இச்சொற்களின் வழக்குகளை ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலியில் காணலாம்</ref>. கத்த்ரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ உயரமாக வளர்கிறது. கத்தரிக் காய்கள் ஊதா அல்லது வெள்ளை நிறமானவை. தெற்கு, கிழக்காசியப்பகுதிகளில் வரலாற்றுக்கு முந்திய காலத்திலிருந்து பயிரிடப்பட்டதாகத் தெரிகிறது, இடைக்காலத்தில் அராபியர்களால் [[மத்திய தரைக் கடல்|நடுநிலக்கடற்]] பகுதியில் அறிமுகமானது. இக்காயைத் தமிழர்கள் கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ உண்பார்கள்.
"https://ta.wikipedia.org/wiki/கத்தரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது