மனித நேயம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
மனித நேயம் - மனிதம் + நேயம் அல்லது அன்பு. சக மனிதர்களிடம் அன்பு காட்டுவதை மனித நேயம் எனக் கூறலாம். இதில் உயிரிரக்கப் பண்பு என்பது மனித நேயத்தில் முக்கிய இடம் வகிக்கிறது. பிறருக்கு துன்பம் அளிக்காமல் இருத்தல், இயலாதவர்களின் துன்பத்தைப் போக்குதல்,இளகிய இதயமும், இரக்க சுபாவமும், உறுதியான செயல்பாடுகளும் கொண்டிருத்தல் என்றும் கூறலாம். சிகாகோவில்1893-ல் அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற உலக மதங்களின் பாராளுமன்றத்தில் அனைவரையும், ‘‘சகோதர... சகோதரிகளே...’’ என்று விவேகானந்தர் சிகாகோ நகரில் உரையாற்றி உலக மக்களிடையே மனித நேயத்தை எடுத்துரைத்தார்.<ref>http://nakkheeran.in/Users/frmArticles.aspx?A=15256</ref>
 
==தமிழ் மொழியில் மனித நேயம்==
வரிசை 28:
*[http://www.dinamani.com/weekly_supplements/sunday_kondattam/2013/12/15/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81/article1946626.ece சமூக சேவையே உயிர் மூச்சு!]
 
==சில நூல்கள்==
==இவற்றையும் காண்க==
*சங்க இலக்கியங்களில் மனித நேயம் (நூல்)
 
==மேற்கோள்கள்==
<references/>
"https://ta.wikipedia.org/wiki/மனித_நேயம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது