குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
குருவானவர் சீடனுக்கு வேத வேதாந்த சாத்திரங்கள், இலக்கணம், தர்க்கம், அரசியல், அரச தந்திரம், போர்க்கலை, மற்றும் சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் போன்ற பல கலைகளை போதிப்பார். சீடன் குருவிற்கும் மற்றும் குருவின் மனைவிக்கும் பணிவிடைகள் செய்துகொண்டே இவற்றை குருவிடமிருந்து கற்க வேண்டும். கற்றுத் தேரும் வரை சீடன் குருவின் இடத்திலேயே தங்கி இருக்க வேண்டும். இவ்வாறு குருவின் அருகில் தங்கி கல்வி கற்கும் முறைக்கு '''குருகுலம்''' என்று பெயர். குருகுலக்கல்வியின் காலம் அதிகபட்சமாக 12 ஆண்டு காலமாகும். குருவிடம் கல்வி கற்ற பின், அவரிடமிருந்து கற்ற கல்விக்கு ஈடாக சீடன் குருவிற்கு பொருளாக வழங்கலாம் அல்லது குரு ஆணையிடும் குறிப்பிட்ட செயலை நிறைவேற்றுவதே குருதட்சணையாகும்.
'''குருகுலம்''' ([[Sanskrit language|Sanskrit]]: गुरुकुल) இந்தியாவில் பன்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும் [[குரு|குருவின்]] ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்துகொண்டே, குருவின் அருகிலே இருந்து கல்வி பயிலும் இடமாகும்.<ref>{The book-"GURUKULS AT A GLANCE" by S.P.Arya (Founder of ARYA BROTHERS CARE) and WWW.GURUKULSWORLD.COM as well as WWW.ARYABROTHERS.COM){{cite book | last=Cheong Cheng | first=Cheong Cheng Yin | coauthors=Tung Tsui Kwok Tung Tsui, Wai Chow King Wai Chow, Magdalena Mo Ching Mok (eds.) | year=2002| title=Subject Teaching and Teacher Education in the New Century: Research and Innovation | publisher=Springer | location=| isbn =962-949-060-9 | pages=194}}</ref>
தெற்காசியாவில் இந்து, பௌத்த, சமணம் மற்றும் சீக்கிய சமயங்களில் குருகுலக் கல்வி முறை, இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டானியார்கள் வருகை வரை தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தது. [[குரு-சீட மரபு]] மற்றும் [[குரு பரம்பரை]] இன்றளவும் போற்றப்படுகிறது.
 
குருகுலத்தில் படிக்கும் அனைத்து [[வர்ணங்கள்|வர்ணங்களைச் சார்ந்த]] மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் கல்வி கற்றுத்தருவார். சீடர்கள் குருவின் ஆசிரமத்திற்கு அனைத்து தேவையான வேலைகள் செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும்.
 
குருகுலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்.
குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரிகள்]] என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.
 
 
==குருகுலத்தில் கற்பிக்கப்படும் பாடங்கள்==
வேத வேதாந்த சாத்திரங்கள், இலக்கணம், தர்க்கம், அரசியல், அரச தந்திரம், போர்க்கலை, மற்றும் சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் போன்ற பல கலைகளை குரு சீடர்களுக்கு போதிப்பார்.
 
 
==குருதட்சனை==
கல்வி பயின்று முடித்த சீடர்கள், தாம் குருவிடமிருந்து கற்ற கல்விக்கு பிரதிபலனாக பொருளாகவோ அல்லது பணமாகவோ குருதட்சனை சமர்ப்பிக்க வேண்டும். குருவிற்கும் குருவின் ஆசிரமத்திற்கும் நன்கு பணிவிடை செய்த சீடர்களிடம் குருவானவர் குருதட்சனை பெறுவதில்லை.
 
குருகுலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்.
குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரிகள்]] என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.
 
== வரலாறு==
குருகுல கல்வி முறையானது [[வேதம்|வேத காலத்திலிருந்தே]] இருந்து வருகிறது. [[உபநிட்தம்|உபநிடதங்கள்]] பல குருகுலங்களைப் பற்றி கூறுகிறது. [[யாக்ஞவல்கியர்]], வாருணி போன்ற குருக்கள், குருகுலங்கள் நடத்தி வந்ததை உபநிடதங்கள் விரிவாக கூறுகிறது. 8 முதல் 12 வயதிற்குள் குழந்தைகளுக்கு [[உபநயனம்]] எனும் சமயச் சடங்கு செய்து முடித்த பின்பே குருகுலத்திற்கு தங்கள் குழந்தைகளை கல்வி கற்க அனுப்புவர். கல்வி பயின்று முடியும் வரை மாணவர்கள் திருமணம் செய்து கொள்ளாமல் [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சர்ய விரதம்]] கடைபிடிக்க வேண்டும்.
 
குருகுலங்களின் மேம்பாட்டிற்கு அரசர்கள், வணிகர்கள், மற்றவர்கள் பொருள் வழங்கினர்.
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
==இதனையும் காண்க==
* [[குரு]]
 
{{இந்து சமயம்-குறுங்கட்டுரை}}
 
[[பகுப்பு:இந்து சமயம்]]
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது