குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
 
'''குருகுலம்''' ([[Sanskrit language|Sanskritசமசுகிருதம்]]: गुरुकुल) இந்தியாவில் பன்டைய காலத்தில் கல்வி கற்றுத் தரும் [[குரு|குருவின்]] ஆசிரமத்தில் மாணவர்கள் தங்கி, குருவிற்கு பணிவிடைகள் செய்துகொண்டே, குருவின் அருகிலே இருந்து கல்வி பயிலும் இடமாகும்.<ref>{The book-"GURUKULS AT A GLANCE" by S.P.Arya (Founder of ARYA BROTHERS CARE) and WWW.GURUKULSWORLD.COM as well as WWW.ARYABROTHERS.COM){{cite book | last=Cheong Cheng | first=Cheong Cheng Yin | coauthors=Tung Tsui Kwok Tung Tsui, Wai Chow King Wai Chow, Magdalena Mo Ching Mok (eds.) | year=2002| title=Subject Teaching and Teacher Education in the New Century: Research and Innovation | publisher=Springer | location=| isbn =962-949-060-9 | pages=194}}</ref>
தெற்காசியாவில் இந்து, பௌத்த, சமணம் மற்றும் சீக்கிய சமயங்களில் குருகுலக் கல்வி முறை, இந்தியாவை அடிமைப்படுத்திய பிரிட்டானியார்கள் வருகை வரை தொடர்ந்து இயங்கிக்கொண்டு இருந்தது. [[குரு-சீட மரபு]] மற்றும் [[குரு பரம்பரை]] இன்றளவும் போற்றப்படுகிறது.
 
குருகுலத்தில் படிக்கும் அனைத்து [[வர்ணங்கள்|வர்ணங்களைச் சார்ந்த]] மாணவர்கள் உயர்வு தாழ்வின்றி சமபாவனையுடன் கல்வி கற்றுத்தருவார். சீடர்கள் குருவின் ஆசிரமத்திற்கு அனைத்து தேவையான வேலைகள் செய்து கொண்டே கல்வி கற்க வேண்டும்.
 
குருகுலத்தில் கல்வி பயிலும் காலம் குறைந்தபட்ச காலம் 12 ஆண்டுகளாகும்.
குருகுலத்தில் கல்வி பயிலும் மாணவர்களை [[பிரம்மச்சர்யம்|பிரம்மச்சாரிகள்]] என்று அழைப்பர். குருகுலத்தில் கல்வி பயிலும் காலகட்டத்தில், மாணவர்கள் தங்கள் குடும்பத்தை விட்டு விலகி இருக்க வேண்டும்.
 
 
==குருகுலத்தில் கற்பிக்கப்படும் பாடங்கள்==
வேத வேதாந்த சாத்திரங்கள், இலக்கணம், தர்க்கம், அரசியல், அரச தந்திரம், போர்க்கலை, மற்றும் சோதிடம், வானவியல், ஆயுர்வேத மருத்துவம் போன்ற பல கலைகளை குரு சீடர்களுக்கு போதிப்பார்.
 
 
==குருதட்சனை==
வரி 24 ⟶ 21:
 
குருகுலங்களின் மேம்பாட்டிற்கு அரசர்கள், வணிகர்கள், மற்றவர்கள் பொருள் வழங்கினர்.
 
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
 
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது