குருகுலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 27:
 
==தற்காலத்தில் குருகுல நிலைமை==
ஆங்கிலேய முறைக் கல்வி இந்தியாவில் தொடங்கிய பின்பு வேதகால குருகுலங்களின் எண்ணிக்கை விரல் விட்டு எண்ணும் அளவில் உள்ளது. இருப்பினும் [[அரித்துவார்அரித்வார்]], [[ரிஷிகேஷ்]], [[காசி]], [புனே]], சென்னை, [[கோவை]], [[உத்தரகாசி]] போன்ற இடங்களில் [[வேதம்|வேதக் கல்வி]] மற்றும் [[வேதாந்தம்|வேதாந்தக் கல்வி]] இன்றளவிலும் குருகுலத்தில் கற்றுத் தரப்படுகிறது. அவைகளின் சில குருகுலங்களை காண்போம்:
 
* இராமகிருஷ்ண மடம், கொல்கத்தா, சென்னை, மதுரை, காஞ்சிபுரம், கொச்சி 1. [http://www.chennaimath.org/] 2. [http://www.belurmath.org/sriramakrishna.htm] 3.[http://www.rkmath.net/primeminster.php] 4.[ http://www.ramakrishnamathkochi.org/]
"https://ta.wikipedia.org/wiki/குருகுலம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது