"கழுகு" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,790 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (→‎கழுகினங்கள்: வெட்டி ஒட்டல்)
 
==உடலமைப்பு==
 
இப்பறவைகளுக்கு பெரிய கண்களும் கூரிய நுனியுடைய வளைந்த அலகும், வலுவான உகிர்களைக் (உகிர் = நகம்) கொண்ட கால்களும், அகண்டு நீண்ட இறக்கைகளும் உள்ளன. கழுகுகள் அவற்றின் உணவின் அடிப்படையில் மற்ற பறவைகளிலிருந்து வேறுபடுகின்றன. பெரிய உடல், வலுவான அலகு, வலிமையான தசைகளையுடைய கால்கள் போன்றவற்றாலும் வேறுபடுகின்றன. கழுகுகளில் 40 செ.மீட்டர் (500 கிராம்) அளவுடைய தென் நிக்கோபார் சர்ப்ப கழுகு தொடங்கி, ஒரு மீட்டர் நீளமும் ஆறரை கிலோ எடையும் உள்ள ஸ்டெல்லர்ஸ்டெல்லரின் கடல் கழுகு மற்றும் பிலிப்பைன் கழுகு வரை கழுகுகள் அளவுகளில் வேறுபடுகின்றன.
கீழேதரப்பட்டுள்ளவை உடல் திணிவு, உடலின் நீளம் மற்றும் இறக்கையின் குறுக்களவின் சராசரியின் அடிப்படையில் முதல் ஐந்து இடங்களைப் பெறும் கழுகுகள் ஆகும்.
 
{| class="wikitable"
|-
! தரவரிசை
! பொதுவான பெயர்
! விஞ்ஞானப் பெயர்
! உடல் திணிவு
|-
| 1 || ஸ்டெல்லரின் கடற்கழுகு || ''Haliaeetus pelagicus'' || {{convert|6.7|kg|lb}}
|-
| 2 || பிலிப்பைன் கழுகு || ''Pithecophaga jefferyi'' || {{convert|6.35|kg|lb|abbr=on}}
|-
| 3 || [[ஹார்பி கழுகு]] || ''Harpia harpyja'' || {{convert|5.95|kg|lb|abbr=on}}
|-
| 4 || வெள்ளை வால் கழுகு || ''Haliaeetus albicilla'' || {{convert|4.8|kg|lb|abbr=on}
|-
| 5 || மார்டியல் கழுகு || ''Polemaetus bellicosus'' || {{convert|4.6|kg|lb|abbr=on}}
|}
 
{| class="wikitable"
|-
! தரவரிசை
! பொதுவான பெயர்
! விஞ்ஞானப் பெயர்
! முழு நீளம்
|-
| 1 || பிலிப்பைன் கழுகு || ''Pithecophaga jefferyi'' || {{convert|100|cm|ftin|0|abbr=on}}
|-
| 2 || [[ஹார்பி கழுகு]] || ''Harpia harpyja'' || {{convert|95.5|cm|ftin|0|abbr=on}}
|-
| 3 || வெட்ஜ் வால் கழுகு || ''Aquila audax'' || {{convert|95.5|cm|ftin|0|abbr=on}}
|-
| 4 || ஸ்டெல்லரின் கடற்கழுகு || ''Haliaeetus pelagicus'' || {{convert|95|cm|ftin|0|abbr=on}}
|-
| 5 || முடிசூடிய கழுகு || ''Stephanoaetus coronatus'' || {{convert|87.5|cm|ftin|0|abbr=on}}
|}
 
{| class="wikitable"
|-
! தரவரிசை
! பொதுவான பெயர்
! விஞ்ஞானப் பெயர்
! இறக்கையின் குறுக்களவின் சராசரி
|-
| 1 || வெள்ளை வால் கழுகு || ''Haliaeetus albicilla'' || {{convert|218.5|cm|ftin|0|abbr=on}}
|-
| 2 || ஸ்டெல்லரின் கடற்கழுகு || ''Haliaeetus pelagicus'' || {{convert|212.5|cm|ftin|0|abbr=on}}
|-
| 3 || வெட்ஜ் வால் கழுகு || ''Aquila audax'' || {{convert|210|cm|ftin|0|abbr=on}}
|-
| 4 || [[பொன்னாங் கழுகு]] || ''Aquila chrysaetos'' || {{convert|207|cm|ftin|0|abbr=on}}
|-
| 5 || மார்டியல் கழுகு || ''Polemaetus bellicosus'' || {{convert|206.5|cm|ftin|0|abbr=on}}
|}
 
==உணவு==
 
இவை தங்கள் உணவினை வேட்டையாடி, அலகால் அவற்றின் சதைப் பகுதியைக் கொத்தி உண்கின்றன. இவை மிக அபாரமான பார்வைத் திறனைக் கொண்டுள்ளன. இது மிகத் தொலைவிலிருந்து உணவினைக் கண்டுபிடிக்க உதவுகிறது. மிக உயரத்திலே பறந்தாலும், தரையில் நகரும் எலி, கோழிக்குஞ்சு போன்ற சிறு விலங்குகளைக் கண்டால், சடார் என்று கீழே பாய்ந்து தம் வல்லுகிரால் கவ்விக் கொண்டு போய் கொன்று உண்ணும். சிறு விலங்குகளை இவ்வாறு கொன்று தின்பதால், இவ் பறவைகளைக் [[கொன்றுண்ணிப் பறவைகள்]] (''birds of prey'') என்று சொல்வதுண்டு.
 
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1578081" இருந்து மீள்விக்கப்பட்டது