தாய்ப்பாலூட்டல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 59:
[[படிமம்:Zanzibar 31.JPG|thumb|upright=1.3|தாய்ப்பாலூட்டும் [[சன்சிபார்]] பெண்]]
 
குழந்தைக்கான போசாக்கு நிறைந்த உணவை தாய்ப்பால் மூலம் வழங்கும்போது, உணவுக்கான செலவு குறைவாகவே இருக்கும். குழந்தை பிறத்தலை பின்போடதள்ளிப்போட, அல்லது கட்டுப்படுத்த சிறந்த முறையாக இலலவிடினும்இலலாவிடினும், தாய்ப்பாலூட்டலும் ஒரு வகையில் உதவுகின்றது. தாய்ப்பாலூட்டலின்போது உபயோகமான சில [[இயக்குநீர்]]கள்இயக்குநீர்கள் தாயின் உடலில் உருவாவதுடன்<ref name=CDC /> தாய்க்கும், சேய்க்கும் இடையிலான பிணைப்பு பலப்படும்.<ref name=HHS /> அடுத்த [[கருத்தரிப்பு]] காலம் முழுமைக்கும்கூட முதல் குழந்தைக்கு பாலூட்ட முடியும். ஆனால் பொதுவாக பால் உற்பத்தியாகும் அளவு குறிப்பிட்ட காலத்தின் பின்னர் குறைந்துவிடும்.<ref>{{cite journal | author = Feldman S | title = Nursing Through Pregnancy | journal = New Beginnings | volume = 17 | issue = 4 | pages = 116–118, 145 | publisher = La Leche League International |date=July-August 2000 | url = http://www.lalecheleague.org/NB/NBJulAug00p116.html | accessdate = 2007-03-15}}</ref>
 
==== பிணைப்பு ====
வரிசை 66:
 
==== பயனுள்ள இயக்குநீர்கள் உருவாக்கம் ====
[[ஆக்சிடாசின்]], [[புரோலாக்டின்]] என்ற இயக்குநீர்கள் தாய்ப்பாலூட்டலின்போது சுரக்கப்பட்டு, அவை தாயை அதிகளவு ஆசுவாசப்படுத்துவதுடன், குழந்தையை பேணும் தன்மையை அதிகரிப்பதால் தாய், சேய் பிணைப்பும், உறவும் மேம்படும்.<ref name=Dettwyler_1995>{{cite book | author=Stuart-Macadam P, [[Kathy Dettwyler|Dettwyler K]] | title = Breastfeeding: biocultural perspectives | pages = 131 | publisher = Aldine de Gruyter | year = 1995 | isbn = 978-0-202-01192-9 }}</ref> குழந்தை பிறந்தவுடன் தாய்ப்பாலூட்டுவதால் சுரக்கும் ஆக்சிடாசின் அளவு அதிகரித்து, [[கருப்பை]] சுருக்கத்தை விரைவிவாகக்விரைவாகக் குறைத்து, குருதி வெளியேறுதலையும் விரைவாக நிறுத்தும். [[குழந்தை பிறப்பு|குழந்தை பிறப்பின்]] போதும், அதைத் தொடர்ந்தும் கருப்பை சுருக்கம், குருதி வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் செயற்கை இயக்குநீரான பிட்டோசின் (''Pitocin'') ஆனது ஆக்சிடாசின் இயக்குநீர்யின் அமைப்பை முன்மாதிரியாகக் கொண்டே தயாரிக்கப்பட்டுள்ளது<ref name=Chua>{{cite journal |author=Chua S, Arulkumaran S, Lim I, Selamat N, Ratnam S |title=Influence of breastfeeding and nipple stimulation on postpartum uterine activity |journal=Br J Obstet Gynaecol |volume=101 |issue=9 |pages=804–5 |year=1994 |pmid=7947531}}</ref>.
 
==== எடைக்குறைப்பு ====
==== நிறைக்குறைப்பு ====
[[கருத்தரிப்பு]] காலத்தில் அதிகளவு [[கொழுப்பு]] படிவுகள் தாயின் உடலில் ஏற்பட்டிருக்கலாம். குறைந்த பட்சம் 6 மாத காலத்துக்கு முழுமையாக தாய்ப்பாலூட்டுவதால், தாயப்பால் உருவாக்கத்தில் இந்த கொழுப்புப் பதார்த்தங்கள் பயன்படுத்தப்படுவதால் தாய் விரைவில் தனது பழைய உடல்நிறைக்கு திரும்ப உதவும்.<ref name=Dewey>{{cite journal |author=Dewey K, Heinig M, Nommsen L |title=Maternal weight-loss patterns during prolonged lactation |journal=Am J Clin Nutr |volume=58 |issue=2 |pages=162–6 |year=1993 |pmid = 8338042}}</ref> ஆனாலும் இந்த நிறைக்எடைக் குறைப்பானது ஒவ்வொருவரிலும் வேறுபடும். சரியான முறையில் [[உணவு]] உட்கொள்ளலை நெறிப்படுத்துவதும், தகுந்த [[உடற் பயிற்சி]] செய்வதுமே விரைவான, ஆற்றல் வாய்ந்த எடைக் குறைப்பை ஏற்படுத்தும்.<ref name=Lovelady>{{cite journal |author=Lovelady C, Garner K, Moreno K, Williams J |title=The effect of weight loss in overweight, lactating women on the growth of their infants |journal=N Engl J Med |volume=342 |issue=7 |pages=449–53 |year=2000 |pmid=10675424 | doi = 10.1056/NEJM200002173420701}}</ref> AHRQ 2007 ஆம் ஆண்டு மதிப்பீட்டின்படி தாய்ப்பாலூட்டலுக்கும், தாய் [[கருத்தரிப்பு]]க்கு முன்னர் இருந்த நிலைக்கு வருவதற்கும் உள்ள தொடர்பு பொருட்படுத்த முடியாத அளவிலேயே உள்ளது"<ref name=AHRQ2007/>.
==== மீண்டும் கருத்தரிப்பு ====
தாய்ப்பாலூட்டும் தாயில், [[முட்டை]] உருவாவதை குறைக்கக் கூடிய [[இயக்குநீர்]]கள் உருவாதலால், இயற்கையாக அடுத்த கருக்கட்டல்கருவுறுதல் பின்போடப்படலாம். தாய்ப்பாலூட்டும் காலத்தில் முட்டைகள் உருவாதலும், [[மாதவிடாய்]] வட்டமும் பின்போடப்படும். ஆனால் இரு ஒவ்வொரு பெண்ணுக்கும் வேறுபட்டதாக அமையும். சிலரில் பாலூட்டும் காலத்திலேயே முட்டை உருவாதல், அதனால் கருக்கட்டல் நிகழும் வாய்ப்பும் இருக்கிறது. முழுமையான பாலூட்டல் செய்யும் தாயில், சரியான குழந்தை பேணும் முறைகள் நடைமுறைப் படுத்தப்படும்போது, குழந்தை பிறந்து 6 மாதத்திற்கு 98% கருக்கட்டல் ஏற்பட வாய்ப்பில்லாத நிலை காணப்படும்<ref name=Price_&Robinson_2004>{{cite book | author=Price C | coauthors=Robinson S | title=Birth: Conceiving, Nurturing and Giving Birth to Your Baby | pages = 489 | publisher=McMillan | year = 2004 | isbn = 1-4050-3612-5}}</ref>. முழுமையான தாய்ப்பாலூட்டும் சில பெண்களில், குழந்தை பிறந்து இரண்டே மாதங்களில்கூட முட்டை தோன்ற வாய்ப்புள்ளதாக அறியப்படுகிறது.
==== நீண்டகால உடல்நலம் ====
தாய்ப்பாலூட்டும் தாயில் சில நீண்டகால உடல்நலம் தரும் விளைவுகள் ஏற்படுவதாக ஆய்வுகள் கூறுகின்றன.
"https://ta.wikipedia.org/wiki/தாய்ப்பாலூட்டல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது