சீத்தாராம் யெச்சூரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
Suthir (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 24:
 
== அரசியல் வாழ்க்கை ==
1974 ஆம் ஆண்டு‍ [[இந்திய மாணவர் சங்கம்|இந்திய மாணவர் சங்கத்தி்ல்]] ({{lang-en|[[:en:Students Federation of India]]}} உறுப்பினராக சேர்ந்தார். ஒரு‍ சில வருடங்களுக்குப் பின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) இல் இணைந்தார். 1975 இல் [[ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்|ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில்]] முதுகலை பட்டப் படிப்பை [[பொருளியல்]] துறையில் பெற்றார். <ref>https://en.wikipedia.org/wiki/Sitaram_Yechury</ref>
 
== ஆதாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/சீத்தாராம்_யெச்சூரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது