"குரு தட்சணை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

41 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
சி
*திருத்தம்*
சி (*திருத்தம்*)
[[File:Ekalvya ki Guru Dakshina.jpg|thumb|ஏகலைவன் தனது வலதுகை கட்டைவிரலை வெட்டி, குரு துரோணர்க்கு, குரு தட்சனை வழங்குதல்.]]
'''குரு தட்சணை''' என்பது [[குருகுலம்|குருகுலத்தில்]] கல்வி கற்று முடித்தமுடிந்த சீடர்கள், குருவிற்குப் பொருளாகவோ, பணமாகவோ அல்லது குருவிற்கும், குருகுலத்திற்கும் பணிவிடைகள் செய்வதன் மூலமாகவோ, குரு அளித்த கல்வியைப் போற்றும் விதமாகச்கல்விக்காக சமர்ப்பிக்கப்படும் காணிக்கையாகும்.<ref>Shankar, S. (1994). The thumb of Ekalavya: Postcolonial studies and the" Third World" scholar in a neocolonial world. World Literature Today, 68(3), 479-487</ref><ref>Nachimuthu, P. (2006). Mentors in Indian mythology. Management and Labour Studies, 31(2), 137-151</ref>
<ref>[http://spokensanskrit.de/index.php?script=HK&beginning=0+&tinput=gurudakshina+&trans=Translate&direction=AU गुरुदक्षिणा, Gurudakshina] English-Sanskrit Dictionary, Spoken Sanskrit, Germany (2010)</ref>
ஒரு சீடன் குருவிற்குத்குருவிற்கு தட்சணைக் குருதட்சணைக் கொடுக்காமல் குருகுலத்தை விட்டுச் செல்ல, சாத்திரங்கள் அனுமதிப்பதில்லை.
 
==குரு தட்சணைக்குச் சில சிறந்த எடுத்துக்காட்டுகள்==
பகவான் [[கிருட்டிணன்|ஸ்ரீகிருஷ்ணர்]] சாந்திபனி முனிவரின் ஆசிரமத்தில் [[குருகுலம்| குருகுலக்கல்வி]] கற்று முடித்தமுடிந்த பின்பு, சாந்திபனி முனிவர் ஸ்ரீகிருஷ்ணரிடம் குரு தட்சணையைப் பெற அன்புடன் மறுத்துவிட்டார். பின் [[கிருட்டிணர்|கிருஷ்ணர்]], குருபத்தினியை அணுகி குரு தட்சணையாக யாது வேண்டும் என்று கூறகேட்க, குருபத்தினி கண்ணீர் மல்க குருதட்சணை வேண்டாம் என்று கூறிவிட்டார்.
 
ஸ்ரீகிருஷ்ணர், குருபத்தினியின் ஆழ்மனதில் இருந்த வேதனையை அறிந்து, 15 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் சென்றபோன குருபத்தினியின் மகனை தேடிச் சென்றுதேடிக் கண்டுபிடித்து, குருவிற்கு காணாமல் போன அவரது மகனையே குரு தட்சணையாகச் சமர்ப்பித்தார்.
 
[[அருச்சுனன்|அருச்சுனனின்]] குருவான [[துரோணர்|துரோணாச்சாரியரின்]] சிலையை உருவாக்கிசெய்து, அவரையே மானசீக குருவாகக் கொண்டு, விற்கலையைப் பயின்ற வேடுவகுல இளைஞன் [[ஏகலைவன்|ஏகலைவனிடம்]], துரோணாச்சாரியார் அவனது வலதுகை கட்டைவிரலையே குரு தட்சணையாகப் பெற்றார் என [[மகாபாரதம்]] கூறுகிறது.
 
[[பாண்டவர்|பாண்டவர்களுக்கும்]], [[கௌரவர்|கௌரவர்களுக்கும்]] போர்க்கலையைக் கற்றுக் கொடுத்த குருவான [[துரோணர்|துரோணாச்சாரியார்]] தனது குருகுல நண்பனும், பின் எதிரியும் ஆன பாஞ்சால நாட்டு மன்னன் [[துருபதன்|துருபதனை]] போரில் வென்று, அவனைத் தேர்ச் சக்கரத்தில் கட்டிக் கொண்டு தன்முன் வருவதே சீடர்கள் தனக்கு அளிக்கும் குரு தட்சணை என்று கூறினார். கௌரவர்களால் குருவின் தட்சணையை நிறைவேற்ற இயலாது, துருபதனிடம் தோற்று வந்தனர்.
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1578248" இருந்து மீள்விக்கப்பட்டது