அளவெட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

70 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  8 ஆண்டுகளுக்கு முன்
சி
Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
சி (Aathavan jaffnaஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
யாழ்ப்பாணக் குடாநாட்டில் பாய்ந்தோடும் ஒரேயெரு நதியான [[வழுக்கை ஆறு]] அளவெட்டியூடாகச் செல்கிறது. இசை வழிபாட்டுக்குப் பிரசித்திபெற்ற இடம். உலகம் போற்றும் [[நாதசுவரம்|நாதசுவர]], மற்றும் [[தவில்]] கலைஞர்கள், இசைக் கலைஞர்கள் பிறந்த இடம்.
 
==கோயில்கள்==
 
விநாயகர் வழிபாட்டுக்கு சிறப்பு பெற்ற இடம் அளவெட்டி ஆகும். [[மாருதப்புரவீகவல்லி]] என்னும் சோழ நாட்டு இளவரசி [[மாவிட்டபுரம்]] முருகனைத் தரிசனம் செய்தபின் தன்னுடைய ஊழ்வினைகளைக் கழைய ஏழு விநாயகர் ஆலயங்களை அமைத்தாள். அவற்றுள் மூன்று ஆலயங்கள் அளவெட்டியில் அமைந்துள்ளன.
* கும்பழாவளைப் பிள்ளையார் ஆலயம்
* பெருமாக்கடவை பிள்ளையார் ஆலயம்
* குருக்கள் கிணற்றடிப் பிள்ளையார் ஆலயம்
* [[தவளக்கிரி முத்துமாரி அம்மன் கோவில்/தவளக்கிரி முத்துமாரி அம்மன் ஆலயம்]]
* [[அளவெட்டி வெளிவயல் முத்துமாரி அம்மன் ஆலயம்|வயல்வெளி முத்துமாரி அம்மன் ஆலயம்]]
* நாகவரத நாராயணர் ஆலயம்
21,634

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1578319" இருந்து மீள்விக்கப்பட்டது