இடதுசாரி அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 14:
ஐக்கிய அமெரிக்காவில், [[சமூக தாராண்மையியம்]], [[முற்போக்குவாதம்]], [[தொழிற்சங்கவாதம்]] போன்ற பல இடதுசாரி இயக்கங்கள் [[சொத்து அடைப்படையிலான சமத்துவவாதம்]] எனும் கருத்துருவை அறிமுகப்படுத்திய [[தாமசு பைன்|தாமசு பைனின்]] ஆக்கங்களின் செல்வாக்குக்கு உட்பட்டிருந்தன. வளங்களை மீள் பகிர்வு செய்வதன் மூலம் சமூக சமத்துவத்தை அடைய முடியும் என்றது சொத்து அடைப்படையிலான சமத்துவவாதம்.
 
"முதலாவது அனைத்துலகம்" என்றும் குறிப்பிடப்படுகின்ற [[அனைத்துலகத் தொழிலாளர் ஒன்றியம்]] (1864 - 76), பல்வேறுபட்ட நாடுகளிலிருந்து வர்க்கங்கள் அற்ற, அரசற்ற சமூகத்தை உருவாக்குவதில் பல்வேறு நோக்குகளைக் கொண்ட பல [[பேராளர்]]களை ஒன்றாகக் கொண்டுவந்தது. அங்கு [[மிகையில் பக்குனின்|மிகையில் பக்குனும்]] அவரது ஆதரவாளர்களும் [[தொழிலாளர் சர்வதிகாரம்சர்வாதிகாரம்|தொழிலாளர் சர்வதிகாரத்தைசர்வாதிகாரத்தை]] எதிர்த்தும், அரசு உடனடியாக ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறியும், எல்லாப் புரட்சிகளும் வன்முறையாக அமைய வேண்டியது இல்லை என்றும் பல விமர்சனங்களை மார்சிய பொதுவுடமைக் கோட்பாடுகள் மீது முன்வைத்தனர். இதனால் மார்க்சினதும் மிகையில் பக்குனினதும் ஆதரவாளர்களிடையே பிளவு உருவானது. இதனைத் தொடர்ந்து அரசின்மைவாதிகள் [[அனைத்துலகத் தொழிலாளர் கழகம்|அனைத்துலகத் தொழிலாளர் கழகத்தை]] உருவாக்கினர்.
 
[[இரண்டாவது அனைத்துலகம்]] (1888 - 1916) [[முதலாம் உலகப் போர்]] குறித்த விடயத்தில் பிளவுபட்டது. போரை எதிர்த்த [[விளாடிமிர் லெனின்]], [[ரோசா லக்சம்பர்க்]] போன்றவர்கள் கூடிய இடதுசாரித் தன்மை கொண்டவர்களாயினர்.
"https://ta.wikipedia.org/wiki/இடதுசாரி_அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது