வேளாளர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 8:
 
வேளாளன் எனும் சொல் வெள்ளத்தை ஆள்பவன் எனும் பொருளுடையது என்பர் சிலர். இவர்கள் மன்னர்களுக்குப் பின்னராய் நாடுகாத்து வந்தனர் என்பது, ஊரன், கிழவன், மூப்பன், குடும்பன், சேக்கிழார், புரிசைகிழார், மள்ளர், குளப்பாகிழார், காலாடி,மண்ணாடி என்பனவற்றால் அறிய முடிகிறது. மேலும் இந்த வேளாளர் ஒரு காலத்தில் மேகத்தைச் சிறையிட்ட பாண்டியனுக்கு இந்திரன் பொருட்டு பிணை நின்று காத்தாராதலின் [[கார்காத்தார்]] என்றும், நாகக்கண்ணி மணந்த சோழன் கொணர்ந்த நாகவல்லி எனும் வெற்றிலைக் கொடியினை இப்பூமியில் உற்பத்தி செய்ததால் “கொடிக்கால் வேளாளர்” எனவும், துளுவ நாட்டிலிருந்து தொண்டை நாட்டில் சோழனால் கொண்டு வரப்பட்டோராதலின் “துளுவர்” எனவும் கூறப்படுவர். <ref> சிங்காரவேலு முதலியார் எழுதிய “அபிதான சிந்தாமணி” நூல் பக்கம். 614.</ref>
 
== பட்டங்கள் ==
வேளாளர் இன பட்டங்கள்
# பிள்ளை
# முதலியார் அல்லது முதலி
# கவுண்டர்
# உடையார்
# தேசிகர்
# குருக்கள்
# ஓதுவார்
 
=== தேவேந்திர குல வேளாளர்களின் பெயர்கள் ===
இவர்கள் தங்களுடைய குழுப்பெயர்களை பட்டம் எனச் சொல்வதில்லை. இவர்களுடைய பெயர்கள் கீழே.
# காலாடி
# குடும்பன்
# மண்ணாடி
# மூப்பன் இன்னும் பல.
 
== சைவ வேளாளர் ==
"https://ta.wikipedia.org/wiki/வேளாளர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது