கருணாகரத் தொண்டைமான்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 13:
==கலிங்கத்துப்பரணி==
கலிங்கப்போர் குறித்து செயங்கொண்டாரால் பாடப்பெற்ற [[பரணி|பரணியே]] கலிங்கத்துப்பரணி ஆகும். இதன் நூற்பொருள் கருணாகரத் தொண்டைமான் கலிங்கத்தைக் கைப்பற்றிய நிகழ்வு ஆகும்.

கலிங்கத்துப்பரணியிலிருந்து: சில பாடல்கள்

{{Cquote|''..அலகில் செருமுதிர் பொழுது வண்டையர் அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை யிருபணை வேழ முந்தவே!
..கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே!
..வண்டை வளம்பதி பாடிரே மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே பல்லவர் தோன்றலைப் பாடிரே''}}

அலகில் செருமுதிர் பொழுது வண்டையர்
: அரச னரசர்கள் நாதன் மந்திரி
உலகு புகழ் கருணாகரன்றன தொருகை
:யிருபணை வேழ முந்தவே!

கடற்கலிங்க மெறிந்துசயத் தம்ப நாட்டிக்
: கடகரியுங் குவிதனமுங் கவர்ந்து தெய்வச்
சுடர்ப்படைவா ளபயனடி யருளி னோடுஞ்
: சூடினான் வண்டையர்கோன் தொண்டை மானே

வண்டை வளம்பதி பாடிரே
: மல்லையுங் கச்சியும் பாடிரே
பண்டை மயிலையும் பாடிரே
: பல்லவர் தோன்றலைப் பாடிரே''

==குறிப்புகள்==
"https://ta.wikipedia.org/wiki/கருணாகரத்_தொண்டைமான்" இலிருந்து மீள்விக்கப்பட்டது