கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 200:
*மண்டல் கமிசனைப் பற்றி நான் மிகச் சுருக்கமாகவே சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசு, மண்டல் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கக் கூடத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் உள்ளே சுமார் ஆறு எம்.பி.க்கள் போராடியதன் விளைவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே திரு. வீரமணி அவர்களும் போராடியதன் விளைவாகத்தான் மண்டல் கமிசன் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.--வி.டி.ராஜசேகர் ஷெட்டி 13.06.1982 திருச்சி மாநாட்டில்-- <ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 29</ref>
*முளைக்கும் பருவத்தில், இளமையில் துடிப்போடு, 'எங்கே கடவுள்? காட்டுவாயா? என்ற பொதுவினாவை எழுப்பியவர் வீரமணி. பெரியார் சொன்னதெல்லாம் அவருக்கு மறை வாக்கு! --கி.துளசி வாண்டையார்--<ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46</ref>
*பேச்சில், எழுத்தில், எதிர்நீச்சல் போட்டு, பெரியார் கொள்கைகளைப் பிடிப்போடு, எவர் எதிர்த்தாலும் அடாது அலுக்காமல் விடாது பேசி, எழுதி வருகிற 'விடுதலை ஆசான்' வீரமணி!.--கி.துளசி வாண்டையார்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46</ref>
*குடி, சூது - இவற்றிலிருந்து விலகி 'உழைப்பே துணை, ஒழுங்கே மானம்' என்ற நல்லுரையை ஏற்று 'தேர்தலா? அது சந்திசிரிக்குமே!' என்ற பெரியார் எண்ணத்தை ஆசாபாச லாப நட்டத்திற்கு இடம் தராமல் வளர்ந்த மணியான வீரன் வீரமணி.--கி.துளசி வாண்டையார்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46</ref>
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாமல், சிரித்த முகத்தோடு, நோகாமல், வம்பையும் தும்பையும் எவர் செய்தாலும், மரியாதை பிறழாமல் நித்திய நேசத்தில் வளர்கின்ற போராளி வீரமணி.--கி.துளசி வாண்டையார்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 46</ref>
*1944 ல் நடைபெற்ற சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் அழைப்பிதழில் பெயரில்லாத ஒருவர் பேச அனுமதிக்கப்பட்டார். அவர்தான் நண்பர் கி.வீரமணி. வீரமணி பேசியபின் அறிஞர் அண்ணா அவரை மிகவும் பாராட்டி பேசினார். --கவிஞர் கருணானந்தம் மணிவிழா மலரில் தவமணிராசந்-<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 253</ref>
*அய்யா வீரமணியவர்கள் தந்தை பெரியார் தமிழ் மக்களுக்கு வழங்கிய ஓர் தொண்டறம் காக்கும் தனயர்! பெரியார் வழித் தோன்றல்! வாரிசு! அவரைத் தலைவராக போற்றும் நான், ஆருயிர் நண்பராகவும் அவர்களைப் பெற்றது எனக்கு என் வாழ்வில் கிடைத்த பெரும் பேறாகவும் கருதுகிறேன்.--எஸ்.பி.செல்வநாயகம் இலண்டன் குரோய்டன் நகர்மன்ற ஆட்சிக்குழ் உறுப்பினர்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 259</ref>
நான் நினைக்கிறேன் - வள்ளுவர் குறளில் சொல்லியிருக்கின்றார் மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல், எனும்சொல். இது வீரமணி அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்த மாதிரி அய்யா அவர்களுக்கு அவர் உதவியாற்றுகின்றார். அதோடு, அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று சொல்லுவார்கள். அய்யா அவர்களுக்குப் பிள்ளை இல்லை. அய்யா அவர்களுக்கு வீரமணி அவர்கள்தான் பிள்ளை. வேறு யாரும் பிள்ளை இல்லை. சமுதாயத்திற்கு இன்றைய தினம் எது தேவையோ எதைச் செய்தால் சமுதாயம் பயன்படுமோ அய்யா அவர்கள் சொன்ன கருத்துக்களுக்குப் பலன் கிடைக்குமோ - அந்த பணியை வீரமணி அவர்கள் செய்ய முன்வந்து இந்தக் கல்லூரிகளையும் பல்வேறு சூழ்நிலைகளையும் ஏற்படுத்தியிருப்பது என்பது மிகுந்த பாராட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்றாகும். அதற்காக மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றேன்.--ஜி.கே. மூப்பனார்- வல்லம் பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரி விழாவில் 22.07.2000--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 85</ref>
 
*ஓயாமல் நீதிக்கட்சி சாதனைகளை அவ்வப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்ற பணியில், சுயமரியாதைக் கருத்துகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்ற பணியில், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி எடுத்துச் சொல்லி நினைவுபடுத்துகின்ற பணியில், தொடர்ந்து விடாமல் செய்து கொண்டு வருகின்ற ஒருவர் அருமை நண்பர் வீரமணி என்கின்ற காரணத்தினாலே தான் - இந்த நூலை வெளியிடுவதர்குரிய தகுதி, திறமை உண்டு என்று நான் கருதினேன். எட்டு வயதிலிருந்து வீரமணி அவர்கள் மிகத் தெளிவாக எதைப்பற்றியும் கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற அளவுக்கு ஆர்வத்தோடு, எழுச்சியோடு இருந்த அருமை நண்பர் வீரமணி அவர்களோடு 52 ஆண்டுக்காலம் பழகியதனுடைய அடிப்படையில், இந்த நூலை வெளியிடுவதற்கு ஏற்றவர் அவர்தான் என்று முடிவு செய்தேன்.-- நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், சென்னை பெரியார் திடல் 11.07.1996--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 193</ref>
நான் நினைக்கிறேன் - வள்ளுவர் குறளில் சொல்லியிருக்கின்றார் மகன் தந்தைக்காற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான் கொல், எனும்சொல். இது வீரமணி அவர்களுக்கு மிகவும் பொருந்தும். அந்த மாதிரி அய்யா அவர்களுக்கு அவர் உதவியாற்றுகின்றார். அதோடு, அவரவர் எச்சத்தால் காணப்படும் என்று சொல்லுவார்கள். அய்யா அவர்களுக்குப் பிள்ளை இல்லை. அய்யா அவர்களுக்கு வீரமணி அவர்கள்தான் பிள்ளை. வேறு யாரும் பிள்ளை இல்லை. சமுதாயத்திற்கு இன்றைய தினம் எது தேவையோ எதைச் செய்தால் சமுதாயம் பயன்படுமோ அய்யா அவர்கள் சொன்ன கருத்துக்களுக்குப் பலன் கிடைக்குமோ - அந்த பணியை வீரமணி அவர்கள் செய்ய முன்வந்து இந்தக் கல்லூரிகளையும் பல்வேறு சூழ்நிலைகளையும் ஏற்படுத்தியிருப்பது என்பது மிகுந்த பாராட்டுக்கும், மகிழ்ச்சிக்கும் உரிய ஒன்றாகும். அதற்காக மிகுந்த மகிழ்ச்சியையும் பெருமையையும் அடைகின்றேன்.--ஜி.கே. மூப்பனார்- வல்லம் பெரியார் மணியம்மை பொறியியற் கல்லூரி விழாவில் 22.07.2000--<ref தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 85>
*பெரியார் ஈ.வெ.ரா.விடத்தும், அவர் கொள்கைகளின் மேலும் அசைவற்ற பற்றுக் கொண்டவர். அந்தக் கொள்கைகளைப் பரப்புவதில் தம்முடைய காலம் முழுவதையும் செலவழிப்பவர். அந்தக் கொள்கைகளில் பற்று மாத்திரமல்லாமல், அவற்றை பரப்புவதில் எவ்வித எதிர்ப்பு ஏற்படினும் அதனை முறியடிப்பதில் அழுத்தமும், உறுதியும் கொண்டவர். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் எந்த நேரத்திலும் எல்லா சமுதாயங்களுக்கும் தேவை. சொல்லப்போனால், ஒருவருடைய கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமல்ல. அவர் தம் கொள்கைகளில் உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கிறாரா என்பதுதான் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய செய்தி. அப்படிப் பார்க்கும் பொழுது திரு. கி. வீரமணி பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர் என்பதில் அய்யமில்லை. --நீதிபதி மு.மு.இஸ்மாயில்--<ref >தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 233</ref>
*ஓயாமல் நீதிக்கட்சி சாதனைகளை அவ்வப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்ற பணியில், சுயமரியாதைக் கருத்துகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்ற பணியில், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி எடுத்துச் சொல்லி நினைவுபடுத்துகின்ற பணியில், தொடர்ந்து விடாமல் செய்து கொண்டு வருகின்ற ஒருவர் அருமை நண்பர் வீரமணி என்கின்ற காரணத்தினாலே தான் - இந்த நூலை வெளியிடுவதர்குரிய தகுதி, திறமை உண்டு என்று நான் கருதினேன். எட்டு வயதிலிருந்து வீரமணி அவர்கள் மிகத் தெளிவாக எதைப்பற்றியும் கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற அளவுக்கு ஆர்வத்தோடு, எழுச்சியோடு இருந்த அருமை நண்பர் வீரமணி அவர்களோடு 52 ஆண்டுக்காலம் பழகியதனுடைய அடிப்படையில், இந்த நூலை வெளியிடுவதற்கு ஏற்றவர் அவர்தான் என்று முடிவு செய்தேன்.-- நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், சென்னை பெரியார் திடல் 11.07.1996--<ref தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 193>
*பெரியார் ஈ.வெ.ரா.விடத்தும், அவர் கொள்கைகளின் மேலும் அசைவற்ற பற்றுக் கொண்டவர். அந்தக் கொள்கைகளைப் பரப்புவதில் தம்முடைய காலம் முழுவதையும் செலவழிப்பவர். அந்தக் கொள்கைகளில் பற்று மாத்திரமல்லாமல், அவற்றை பரப்புவதில் எவ்வித எதிர்ப்பு ஏற்படினும் அதனை முறியடிப்பதில் அழுத்தமும், உறுதியும் கொண்டவர். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் எந்த நேரத்திலும் எல்லா சமுதாயங்களுக்கும் தேவை. சொல்லப்போனால், ஒருவருடைய கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமல்ல. அவர் தம் கொள்கைகளில் உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கிறாரா என்பதுதான் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய செய்தி. அப்படிப் பார்க்கும் பொழுது திரு. கி. வீரமணி பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர் என்பதில் அய்யமில்லை. --நீதிபதி மு.மு.இஸ்மாயில்--<ref தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 233>
 
==ஆதாரங்கள்==
*டிசம்பர் 1-15 [http://www.unmanionline.com உண்மை] இதழ்
"https://ta.wikipedia.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது