கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 193:
 
==கி.வீரமணியைப் பற்றி பிற தலைவர்கள் கூறியது==
*திராவிடர் கழகத்தின் ஆயுட்காலப் பொதுச்செயலாளராக அருமை நண்பர் [[கி.வீரமணி]] அவர்களை, மறைந்த அன்னை மணியம்மையார் அவர்கள் நியமனம் செய்து, அந்த நியமனம் திராவிடர் கழகப் பொதுக்குழுவாலும் ஏற்றுக் கொள்ளப்பெற்றமை அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகின்றோம். அன்பர் திரு. வீரமணி அவர்கள் ஆண்டில் இளையர்; ஆயினும் பல ஆண்டுகள் தந்தை பெரியாரிடத்தும் அன்னை மணியம்மையாரிடத்தும் இருந்து பணி செய்த வகையில் நிறைந்த அனுபவத்தைப் பெற்றிருக்கிறார். இயல்பாக அவருக்கிருக்கும் நுண்ணறிவோடு அனுபவமும் இயைந்து பொலிவுறுகிறது. எதிர்காலக் கணிப்பு பற்றிய அறிவுத் திட்பம் அவருக்கு நிறைய உண்டு. அவரோடு கலந்து பேசிய பொழுதெல்லாம் அவர் எண்ணிக் கோடிட்டுக் காட்டிய எதிர்கால நிகழ்வுகள் அப்படியே நடந்தன. பழகுதற்கினிய பண்பாளர்; இனநலம், இனமானம் காப்பதில் உறுதியான பிடிப்புள்ளவர்; சிறந்த பேச்சாளர்; ஆற்றல்மிக்க எழுத்தாளர்; இயக்கத்தின் நோக்கங்களைத் திட்டமிட்டுச் செயற்படுத்தும் திறனுடையவர்; இனிய நண்பர் வீரமணி அவர்களை, திராவிடர் கழகம் பொதுச் செயலாளராகப் பெற்றுள்ள இந்த ஆண்டு தந்தை பெரியார் நூற்றாண்டு. இந்தத் தலைமுறையின் புதிய வரலாறு படைப்பதில் அவர்கள் வெற்றி பெறுமாறு பாராட்டி வாழ்த்துகின்றோம்.--குன்றக்குடி அடிகளார், தமிழகம் சித்திரை இதழில் ("விடுதலை", 21.04.1978)--<ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007</ref>
*புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களை பாராட்டுகிறோம். அரசியலலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பாஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியை பெறுகிறேன். அதேபோல், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.--முன்னாள் இந்திய பிரதமர் [[வி.பி.சிங்]]<ref> 23.12.1992 அன்று திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவுநாள், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில்--<ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007</ref>
<ref>குன்றக்குடி அடிகளார், தமிழகம் சித்திரை இதழில் ("விடுதலை", 21.04.1978)</ref>
*இங்கு பிரம்மாண்டமான மாநாட்டை வீரமணி போன்ற தலைவர்களால் தான் கூட்ட முடியும். உங்களால் முடியுமா என்று என்னை நீங்கள் கேட்டால் முடியாது என்றுதான் கூறுவேன். காரணம் நான், வீரமணி போன்ற பெரிய தலைவர் அல்ல. விமான நிலையத்திலே குடியரசு தலைவரை நானும், நண்பர் வீரமணியும் வழியனுப்பச் சென்றபோது, குடியரசுத் தலைவர் மனம் திறந்து சொன்னார். 'Veeramani is the Most Popular Leader in Tamilnadu'.--பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை ஒன்றியத்தின் செயல் தலைவர் சந்திரஜித் யாதவ்--<ref>. 'விடுதலை' தந்தை பெரியார் 109-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர்--<ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007</ref>
*புரட்சி என்பதை வாளைத் தூக்கிக் கொண்டு மட்டும் செய்ய முடியாது. மக்கள் மனதில் எழுகின்ற மலர்ச்சியை வைத்துதான் செய்ய முடியும். அப்படிப்பட்ட பணியை, நாங்களெல்லாம் செய்கின்ற பணியைவிட உயர்ந்த பணியை, நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவே உங்களை பாராட்டுகிறோம். அரசியலலிலே என்னுடைய தோழர் ராம்விலாஸ் பாஸ்வானிடமிருந்து நான் உணர்ச்சியை பெறுகிறேன். அதேபோல், சமுதாயப் பணியிலே நண்பர் வீரமணி அவர்களே உங்களிடமிருந்து நான் அந்த உணர்ச்சியைப் பெறுகிறேன்.--முன்னாள் இந்திய பிரதமர் [[வி.பி.சிங்]]<ref> 23.12.1992 அன்று திருச்சி-பெரியார் நூற்றாண்டு நினைவுக் கல்வி வளாகத்தில் நடைபெற்ற பெரியார் நினைவுநாள், பெரியார் மணியம்மை குழந்தைகள் காப்பகக் கட்டடத் திறப்பு விழாவில்</ref>
*இங்கு பிரம்மாண்டமான மாநாட்டை வீரமணி போன்ற தலைவர்களால் தான் கூட்ட முடியும். உங்களால் முடியுமா என்று என்னை நீங்கள் கேட்டால் முடியாது என்றுதான் கூறுவேன். காரணம் நான், வீரமணி போன்ற பெரிய தலைவர் அல்ல. விமான நிலையத்திலே குடியரசு தலைவரை நானும், நண்பர் வீரமணியும் வழியனுப்பச் சென்றபோது, குடியரசுத் தலைவர் மனம் திறந்து சொன்னார். 'Veeramani is the Most Popular Leader in Tamilnadu'.--பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை ஒன்றியத்தின் செயல் தலைவர் சந்திரஜித் யாதவ்--<ref> 'விடுதலை' தந்தை பெரியார் 109-ஆம் ஆண்டு பிறந்தநாள் மலர் </ref>
*தமிழ்நாட்டை பொறுத்தமட்டில், பிற்படுத்தப்பட்ட மக்களின் தன்னிகரில்லாத் தலைவராக திரு வீரமணி அவர்கள் இருக்கின்றார்கள். அவர் கிறித்தவ, முஸ்லீம், தாழ்த்தப்பட்ட மக்களுடைய தலைவராக வந்து கொண்டிருக்கின்றார்.--வி.டி.ராஜசேகர் ஷெட்டி 13.06.1982 திருச்சி மாநாட்டில்-- <ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 29</ref>
*மண்டல் கமிசனைப் பற்றி நான் மிகச் சுருக்கமாகவே சொல்ல விரும்புகிறேன். இந்திய அரசு, மண்டல் கமிசன் அறிக்கையை நாடாளுமன்றத்தில் வைக்கக் கூடத் தயாராக இல்லை. நாடாளுமன்றத்தில் உள்ளே சுமார் ஆறு எம்.பி.க்கள் போராடியதன் விளைவாக நாடாளுமன்றத்திற்கு வெளியே திரு. வீரமணி அவர்களும் போராடியதன் விளைவாகத்தான் மண்டல் கமிசன் அறிக்கை நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டது.--வி.டி.ராஜசேகர் ஷெட்டி 13.06.1982 திருச்சி மாநாட்டில்-- <ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 29</ref>
வரி 208 ⟶ 207:
*ஓயாமல் நீதிக்கட்சி சாதனைகளை அவ்வப்பொழுது எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கின்ற பணியில், சுயமரியாதைக் கருத்துகளை நினைவுபடுத்திக் கொண்டிருக்கின்ற பணியில், தந்தை பெரியார் அவர்களுடைய கருத்துகளை மக்களிடத்திலே எடுத்துச் சொல்லி எடுத்துச் சொல்லி நினைவுபடுத்துகின்ற பணியில், தொடர்ந்து விடாமல் செய்து கொண்டு வருகின்ற ஒருவர் அருமை நண்பர் வீரமணி என்கின்ற காரணத்தினாலே தான் - இந்த நூலை வெளியிடுவதர்குரிய தகுதி, திறமை உண்டு என்று நான் கருதினேன். எட்டு வயதிலிருந்து வீரமணி அவர்கள் மிகத் தெளிவாக எதைப்பற்றியும் கருத்துக்களை எடுத்துச் சொல்கின்ற அளவுக்கு ஆர்வத்தோடு, எழுச்சியோடு இருந்த அருமை நண்பர் வீரமணி அவர்களோடு 52 ஆண்டுக்காலம் பழகியதனுடைய அடிப்படையில், இந்த நூலை வெளியிடுவதற்கு ஏற்றவர் அவர்தான் என்று முடிவு செய்தேன்.-- நாவலர் இரா.நெடுஞ்செழியன், இரா.நெடுஞ்செழியன் அவர்கள் எழுதிய திராவிட இயக்க வரலாறு நூல் வெளியீட்டு விழாவில், சென்னை பெரியார் திடல் 11.07.1996--<ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 193</ref>
*பெரியார் ஈ.வெ.ரா.விடத்தும், அவர் கொள்கைகளின் மேலும் அசைவற்ற பற்றுக் கொண்டவர். அந்தக் கொள்கைகளைப் பரப்புவதில் தம்முடைய காலம் முழுவதையும் செலவழிப்பவர். அந்தக் கொள்கைகளில் பற்று மாத்திரமல்லாமல், அவற்றை பரப்புவதில் எவ்வித எதிர்ப்பு ஏற்படினும் அதனை முறியடிப்பதில் அழுத்தமும், உறுதியும் கொண்டவர். கொள்கை பிடிப்பு உள்ளவர்கள் எந்த நேரத்திலும் எல்லா சமுதாயங்களுக்கும் தேவை. சொல்லப்போனால், ஒருவருடைய கொள்கைகளை நாம் ஏற்றுக் கொள்கிறோமா இல்லையா என்பது அவ்வளவு முக்கியமல்ல. அவர் தம் கொள்கைகளில் உண்மையான ஈடுபாட்டுடன் இருக்கிறாரா என்பதுதான் பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரிய செய்தி. அப்படிப் பார்க்கும் பொழுது திரு. கி. வீரமணி பெருமைக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர் என்பதில் அய்யமில்லை. --நீதிபதி மு.மு.இஸ்மாயில்--<ref>தமிழர் தலைவர் பவள விழா மலர் 2007 பக்கம் 233</ref>
 
==ஆதாரங்கள்==
*டிசம்பர் 1-15 [http://www.unmanionline.com உண்மை] இதழ்
"https://ta.wikipedia.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது