கசையிழை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 39 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
சி *எழுத்துப்பிழை திருத்தம்*
வரிசை 1:
கசையிழை எனபதுஎன்பது [[நிலைக்கருவிலி|மெய்க்கருவிலி]] மற்றும் [[மெய்க்கருவுயிரி]]களில் காணப்படும் நீண்ட சாட்டையைப் போல் உள்ள பகுதியை நாம் கசையிழை அல்லது நகரிழை என விளிக்கிறோம். இவை கலங்களின் இடப்பெயர்ச்சிக்குத் துணைப்புரிவதால் இவை நகரிழை எனவும் அழைக்கப்படுகிறது.
 
இவற்றின் நீளம் கலத்தின் நீளத்தை விட மிகுதியாகவும், குறுக்களவை விட பன்மடங்கு பெரிதாகவும் இருக்கும். மெய்க்கருவிலிகளில் குறிப்பிடும் படியாக விந்துவின் பின்னால் ஒற்றை நகரிழையாக காணப்படுகிறது. இவையே [[பாக்டீரியா]]வில் ஒன்றாகவோ ஒன்றுக்கு மேற்பட்டோ காணப்படுகிறது. இவை பொதுவாக [[கோலுயிரி]] பாக்டீரியாவில் காணப்படுகின்றன. கோளவுறு நுண்ணுழையாட்களில் இவை பெரும்பாலும் இருப்பதில்லை. இவற்றின் உதவியால் உயிர்கள் நீந்தி இடப்பெயர்ச்சி செய்கின்றன.
"https://ta.wikipedia.org/wiki/கசையிழை" இலிருந்து மீள்விக்கப்பட்டது