மாஸ்கோ அரசுப் பல்கலைக்கழகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 40:
 
==அமைவிடம்==
1953 ஆம் ஆண்டு முதலே, பல்கலைக்கழகத் துறைகள் ஸ்பேரோ ஹில்ஸ் பகுதியில் உள்ளன. இந்தப் பகுதி மாஸ்கோவின் தென்மேற்கில் ஐந்து மைல் தொலைவில் உள்ளது. முதன்மைக் கட்டிடம், மாஸ்கோவின் கிரெம்லின் மாளிகைக்கு, நகர எல்லைக்கும் நடுவில் உள்ளது. மனெஷ்னயா சதுக்கத்தில் சில துறைகள் இயங்குகின்றன. [[உக்ரைன்]], [[கசக்ஸ்தான்]], [[உசுபெக்கிசுத்தான்]] நாடுகளிலும் சில வளாகங்கள் உள்ளன. இதனுடன் இணைக்கப்பட்டிருந்த மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மாஸ்கோ பன்னாட்டுத் தொடர்புகள் நிறுவனம் ஆகியன பிரிந்து தனி நிறுவனங்கள் ஆயின.
[[File:Moscow State University crop.jpg|thumb|முதன்மைக் கட்டிடம்]]
மனெஷ்னயா சதுக்கத்தில் சில துறைகள் இயங்குகின்றன. [[உக்ரைன்]], [[கசக்ஸ்தான்]], [[உசுபெக்கிசுத்தான்]] நாடுகளிலும் சில வளாகங்கள் உள்ளன.
இதனுடன் இணைக்கப்பட்டிருந்த மாஸ்கோ இயற்பியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி, மாஸ்கோ பன்னாட்டுத் தொடர்புகள் நிறுவனம் ஆகியன பிரிந்து தனி நிறுவனங்கள் ஆயின.
 
இப்பல்கலைக்கழகம் உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து, கூட்டு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. ரசியாவில் உள்ள மதிப்புமிக்க பல்கலைக்கழகங்களில் இதுவும் ஒன்று.
"https://ta.wikipedia.org/wiki/மாஸ்கோ_அரசுப்_பல்கலைக்கழகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது