தட்டம்மை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி clean up
No edit summary
வரிசை 23:
| species = '''''Measles virus'''''
}}
'''தட்டம்மை''' அல்லது '''சின்னமுத்து''', '''மணல்வாரி அம்மை''', (''Measles'',''morbilli'' ) என்றெல்லாம் அறியப்படும் இந்த நோய் பாராமைக்சோவைரசு குடும்பத்தைச் சேர்ந்த மோர்பில்லி [[தீநுண்மம்|தீநுண்மத்தால்]] ஏற்படும் ஓர் சுவாச [[நோய்த்தொற்று|நோய்த்தொற்றாகும்]]. மோர்பி தீநுண்மங்கள் உறையுடைய, ஓரிழை எதிர்-உணர்வு ரைபோநியூக்ளிக் அமில தீநுண்மங்களாகும். நோய் அறிகுறிகளாக [[காய்ச்சல்]], [[இருமல்]], மூக்கொழுகல், [[தொற்று கன்ஜக்டிவிடிஸ்விழி வெண்படல அழற்சி|சிவந்த கண்கள்]] ஏற்படுவதுடன் பொதுவான நீல-வெள்ளை நிற மையப்பகுதி கொண்ட சிறிய சிவப்பு நிற புள்ளிகள் போன்ற தோற்றம் வாயினுள் ஏற்படும். உடல் முழுவதும் தோலில் கொப்புளங்கள் இருக்கும்.
 
தட்டம்மை நோய்த்தொற்று உள்ளவரின் மூக்கில் அல்லது தொண்டையில் வடியும் நீருடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ தொற்றும்போது இந்நோய் பரவுகிறது. தொற்றிய இடத்தில் இரண்டுமணி நேரம் வரை வீரியத்துடன் காணப்படும். உடலில் கொப்புளங்கள் தோன்றுவதற்கு நான்கு நாட்கள் முன்பாகவும் நோய் வடிந்த பிறகு நான்கு நாட்கள் வரையும் நோயுற்றவரிடமிருந்த பிறருக்கு நோய் தொற்ற வாய்ப்புள்ளது.<ref>{{cite web |url=http://www.patient.co.uk/showdoc/40000391/ |title=Measles }}</ref> விரைவாகப் பரவக்கூடிய இந்த தீநுண்மம் நோயுற்றவருடன் வாழும் இடத்தை பகிரும் 90% நபர்களுக்கு தொற்றக்கூடிய வாய்ப்பு உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/தட்டம்மை" இலிருந்து மீள்விக்கப்பட்டது