"தருமன்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

360 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  6 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
'''தருமன்''' [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] [[பாண்டு]] மற்றும் [[குந்தி]] ஆகியோரின் மகன் ஆவார். இவர் பஞ்ச பாண்டவர்களில்[[பாண்டவர்]]களில் மூத்தவர். இவர் துர்வாச முனிவரின் வரத்தின் காரணமாக குந்திக்கு [[எமன்|எமதர்மன்]] மூலம் பிறந்தவர்.[[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] பாண்டவர்களின் தலைவராய் இருந்தவர்.இவர் [[அத்தினாபுரம்]] மற்றும் இந்திரப்பிரசுத்தம்[[இந்திரப் பிரஸ்தம்]] ஆகியவற்றின் அரசர்.இவர் அறிவியல்,மதம் மற்றும்இவர் நிர்வாகத்அனைத்து திறமைதர்ம கொண்டவராய்சாத்திரங்களை திகழ்ந்தவர்அறிந்தவர். தருமரின் தந்தை பிராமணர் ஒருவரால் சபிக்கப்பட்டார்.அந்த சாபத்தின் விளைவாக தருமரின் தந்தை அரச பதவியைத் துறந்து தம் மனைவியரோடு வாழ்ந்து வந்தார்.ஒரு காலத்தில்குந்தியின் குந்திதிருமணத்திற்கு (தருமரின்முன்பு தாய்) [[துர்வாசர்|துருவாச முனிவரிடம்முனிவர்]] செயத தவத்தின் போது குந்தி அவருக்கு செய்த பணிவிடைகளைப் பாராட்டி குந்திக்கு தேவர்களிடமிருந்து குழந்தைகள் பிறக்க வரம் வேண்டியிருந்தாள்அளித்தார். அதை இப்போது தனதன் பதியிடம்கணவனான பாண்டுவிடம் தெரிவித்தாள்.அதன்படி அவள்குந்தி இறைவனிடம்தேவர்களிடம் பிள்ளை வரம் வேண்டினாள். அவ்வாறு [[யமன்|எம தருமராசன்]] மூலம் பிறந்த பிள்ளை தான் தருமர்.
 
எமனுக்குத் தருமன் என்னும் பெயர் உண்டு. <ref>தா மா இருவரும், தருமனும், மடங்கலும், ([[பரிபாடல்]] 3 அடி 8)</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1578985" இருந்து மீள்விக்கப்பட்டது