"மனித மூளை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

3 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
படிமம் : தமிழில் →‎அமைப்பு
(படிமம் : தமிழில் →‎அமைப்பு)
மனித மூளையின் சிறப்பு வேறுபாடு மிகப் பெரிய அளவிலான பெருமூளைப் புறணிப் பகுதியாகும். மனிதனில் மிகப்பெரிதாக இருப்பதால் அது மூளையின் ஏனைய பகுதிகளை முழுவதும் மறைத்தவாறு காணப்படுகிறது. மனிதனின் சிறுமூளை மற்ற பாலூட்டிகளை விட அளவில் பெரியது. மனிதனின் பெருமூளைப் புறணி அளவில் மட்டுமல்லாது மூளையின் செயல் பாட்டிலும் பெரும் பங்கு வகிக்கிறது. எடுத்துக்காட்டாக, ஒரு எலியின் பெருமூளைப் புறணிப் பகுதி அறுவை முறையில் அகற்றப்பட்ட நிலையிலும், அவ்வுயிரினத்தால் நடக்கவும், உண்ணவும், வெளிப்புற மாற்றங்களை உணரவும் இயலும். ஆனால் பெருமூளைப் புறணி பாதிப்படைந்த நிலையில் உள்ள ஓர் மனிதன், நிரந்தர [[ஆழ்மயக்கம்|ஆழ்மயக்க]] (''coma'') நிலைக்கு உட்படுவான்.
 
[[Image:Gray728-ta.svg|thumb|250px|left|பெருமூளைப் புறணியின் நான்கு மடல்கள் :
<br /> 1. [[முன் மடல்]](frontal lobe) <br />
2. [[சுவர் மடல்]] (parietal lobe) <br />
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1579311" இருந்து மீள்விக்கப்பட்டது