சிவதொண்டன் நிலையம், இலங்கை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Quick-adding category "இலங்கையில் சமயம்" (using HotCat)
சிNo edit summary
வரிசை 1:
{{mergeto|சிவதொண்டன் சபை}}
'''சிவதொண்டன் நிலையம்''' [[யாழ்ப்பாணம்]] [[யோகசுவாமி]]களின் அறிவுறுத்தலின் படி உருவாக்கப்பட்ட ஆச்சிரமம் ஆகும். சிவதொண்டன் நிலையம் யாழ்ப்பாணத்திலும் செங்கலடியிலும் இயங்கி வருகின்றன. இவற்றின் நிருவாகம் சிவதொண்டன் சபையின் கீழ் உள்ளது. சிவதொண்டன் சபை வெளியிடுகின்ற ஆன்மீக சஞ்சிகையான [[சிவதொண்டன் (இதழ்)|சிவதொண்டன்]] திங்களுக்கு ஒரு முறை வெளியாகின்றது.
 
"https://ta.wikipedia.org/wiki/சிவதொண்டன்_நிலையம்,_இலங்கை" இலிருந்து மீள்விக்கப்பட்டது