அக்காபா வளைகுடா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி: 61 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...
No edit summary
வரிசை 1:
{{Infobox body of water
[[படிமம்:Gulf of Suez from orbit 2007.jpg|right|thumb|250px|சினாய்க் குடாநாட்டின் செய்மதிப் படம். செங்கடல், அக்காபா குடா என்பனவும் காணப்படுகின்றன.]]
| name = அக்காபா குடா
| image = Gulf of Suez map.jpg
| caption = சினாய்த் தீபகற்பத்துடன் அக்காபா குடா
| image_bathymetry =
| caption_bathymetry=
| location = தென்மேற்கு ஆசியா, வடகிழக்கு ஆப்பிரிக்கா
| coords =
| type =குடா
| inflow = [[செங்கடல்]]
| outflow =
| catchment =
| basin_countries = [[எகிப்து]], [[இசுரேல்]], [[ஜோர்தான்]], [[சவூதி அரேபியா]]
| length_km= 160
| width_km= 24
| area_km2=
| depth_m=
| max-depth_m=1850
}}
'''அக்காபா குடா''' ({{lang-ar|خليج العقبة}}; [[அரபு ஒலிபெயர்ப்பு|ஒலிபெயர்ப்பு]]: காலீஜ் அல்-'அக்காபா) [[செங்கடல்|செங்கடற்]] பகுதியில் அமைந்துள்ள ஒரு பெரிய [[குடா]] ஆகும். இசுரேலிலும், பல 20 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மூலங்களிலும் இக் குடாவை '''எய்லாட் குடா''' என அழைக்கின்றனர்.
 
== புவியியல் ==
இக் குடா [[சினாய்க்சினாய்த் குடாநாடு|சினாய்க் குடாநாட்டுக்குக்]]தீபகற்பத்திற்குக் கிழக்குத் திசையிலும், அராபியத் தலை நிலத்துக்கு மேற்குத் திசையிலும் அமைந்துள்ளது. இக் குடாவும் [[சுயெசுக் குடா]]வும்குடாவும் செங்கடலின் வடபகுதியின் நீட்சியாக அமைந்துள்ளன. அக்காபா குடா, சுயெசுக் குடாவுக்குக் கிழக்கே அமைந்துள்ளது. [[ஜோர்தான்]], [[எகிப்து]], [[இசுரேல்]], [[சவூதி அரேபியா]] ஆகிய நாடுகள் இக் குடாவைத் தமது எல்லைகளுள் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளன. நடுப் பகுதியில் இதன் ஆழம் கூடிய அளவாக 1850 மீட்டர்கள் வரை உள்ளது.
 
 
"https://ta.wikipedia.org/wiki/அக்காபா_வளைகுடா" இலிருந்து மீள்விக்கப்பட்டது