பகுத்தறிவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பகுத்தறிவு என்பது எந்தவ..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
பகுத்தறிவு என்பது எந்தவொரு தகவலையும் நன்கு ஆராய்ந்து அதன் உண்மைப் பொருளைக் கண்டறிவதாகும்.இதனயே எப்பொருள் யார்யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று திருவள்ளுவர் கூறுகிறார்.எந்த ஒரு தகவலையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதன் நம்பகத்தன்மையை தன் அறிவாற்றலால் பரிசோதனைக்கு உட்படுத்தி பார்ப்பதே பகுத்தறிவாகும்.பகுத்தறிவு காலங்காலமாக வழிவழியாக கடைபிடிக்கப்படும்,நம்பப்படும் வழிமுறைகளை அதன் நம்பகத்தன்மையை பரிசோதித்துப்பார்க்கிறது.பகுத்தறிவின் அடிப்படை கேள்வி கேட்பதாகும்.எந்த ஒரு தகவலையும் ஏன் இவ்வாறு இருக்க வேண்டும்,எப்படி இருக்க முடியும்,இப்படி ஏன் இருக்க முடியாது எனும் தர்க்க வாதங்களின் தொகுப்பே பகுத்தறிவாகும்.
"https://ta.wikipedia.org/wiki/பகுத்தறிவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது