பகுத்தறிவியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 3:
பகுத்தறிவு இறையியல் கோட்பாட்டிற்கு எதிரானதாக தவறாக சித்தரிக்கப்படுகிறது.உண்மையில் பகுத்தறிவு அனைத்து மூட நம்பிக்கைகளுக்கும் எதிரானது.இது மனிதனுக்கு கேள்வி கேட்கும் ஆற்றலையும் சிந்திக்கும் ஆற்றலையும்,நன்மை எது தீமை எது என்று பகுத்தறியும் ஆற்றலையும் அளிக்கிறது.இது கடவுள்,ஆவிகள்,சொர்க்கம்,நரகம்,சடங்குகள்,சம்பிரதாயங்களை மறுக்கிறது.ஆதாரம் இல்லாமையால் இவற்றை மறுக்கிறது.தமிழகத்தில் காலங்காலமாய் கடைபிடிக்கப்பட்ட மூட வழக்கங்களை முதன்முதலில் கேள்விக்கு உட்படுத்தியவர் தந்தை பெரியார் ஆவார்.இவர் காலத்தில் உச்ச நிலையில் இருந்த [[இந்து]] சமயத்திலுள்ள மூட வழக்கங்களுக்கு எதிராக குரல்கொடுத்தார்.முதலில் சடங்குகள்,சம்பிரதாயங்களை பரிசோதித்து பார்த்த இவர் பின் கடவுளின் நம்பகத்தன்மையையே பரிசோதித்துப் பார்த்தார்.தமிழகத்தில் பல பகுத்தறிவு இயக்கங்கள் இவரது காலத்தில் தோன்றின.
==கடவுள் எதிர்ப்பு==
கடவுளை இதுவரை யாருமே கண்டிராத காரணத்தால் பகுத்தறிவுக்கொள்கை கடவுளை மறுக்கிறது.அறிவியலால்,விஞ்ஞானத்தால் கடவுளை கண்டறிய இயலாத காரணத்தால் பகுத்தறிவு கடவுளை மறுக்கிறது.அவரவருக்கு நிகழும் நிகழ்ச்சிகளுக்கு அவரவர் செய்யும் செயலே காரணம் என்று எடுத்துறைக்கிறது.உலகம் கடவுளால் தோற்றுவிக்கப்படவில்லை என்றும் உலகத்தின் தோற்றத்தினையும்,உயிர்களின் தோற்றத்தினையும் அறிவியலைக் கொண்டு விளக்குகிறது.
 
==பல்கலைகழக நடைமுறைகள்==
==நீதி மன்ற நடைமுறைகள்==
"https://ta.wikipedia.org/wiki/பகுத்தறிவியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது