வேளச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wiki5d (பேச்சு | பங்களிப்புகள்)
Wiki5d (பேச்சு | பங்களிப்புகள்)
வரிசை 29:
 
==சுற்றுப்புறம்==
வேளச்சேரி சென்னையில் வேகமாக வளர்ந்து வரும் குடியிருப்புகளில் ஒன்று. வேளச்சேரியை சுற்றிலும் பல தொழினுட்பத் தீர்வகங்கள் உள்ளன. [[:en:Tata Consultancy Services|டீசியெசு]], [[:en:Sutherland|சதர்லேண்டு]], [[:en:Cognizant|காக்னிசன்ட்]] ஆகியவை குறிப்பிடத் தக்கவை. பன்னாட்டு ஆடை, உணவுகள், மின்பொருட்கள் விற்கும் கடைகள் பல உள்ளன. குடிசைகள், நடுத்தரமான வீடுகள் அதிகம் என்றாலும் வானளாவிய குடியிருப்புகளும் பல உள்ளன. தென்னிந்தியர்கள் அதிகம் கூடும் இடம் என்பதால் ஆந்திர உணவகங்கள் உள்ளிட்ட பிற மாநில கடைகளும் பல உள்ளன. சென்னையின் மிகப்பெரிய பெரங்காடியான 24 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட பீனிக்ஸ் மார்க்கெட் சிட்டி இங்கு அமையப்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய ''[[ஆற்றல் மற்றும் சூழல்சார் வடிவமைப்பில் தலைமைத்துவம்]]'' சான்றிதழ் பெற்ற 16 லட்சம் சதுர அடி நிலப்பரப்பு கொண்ட [[:en:ITC Grand Chola|ஐ டி சி கிராண்ட் சோழா]] உட்பட மூன்று நட்சத்திர உணவகங்களும் விடுதிகளும் இங்கும் இதன் அருகாமையிலும் அமைந்துள்ளன.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேளச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது