வேளச்சேரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Wiki5d (பேச்சு | பங்களிப்புகள்)
Wiki5d (பேச்சு | பங்களிப்புகள்)
சிNo edit summary
வரிசை 26:
==போக்குவரத்து==
[[file:Velachery Railway station June 2010.jpg|300px|thumb|left|வேளச்சேரியில் [[சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டம்|பறக்கும் ரயில்]] நிலையம் ஒன்றும் உள்ளது.]]
வேளச்சேரி சென்னையில் உள்ள அனைத்து இடங்களுக்கும் போக்குவரத்து வசதி கொண்ட ஒரு இடம் ஆகும். வேளச்சேரி விசயநகரப் பேருந்து நிலையத்திலிருத்து பாரிமுனை, திருப்பெரும்புதூர், செங்கற்பட்டு, தியாகராயர் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதை தவிர்த்து, இங்கு பறக்கும் ரயில் நிலையம் ஒன்றும் அமைந்துள்ளது. வேளச்சேரி சென்னையில் ஒரு முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது.
 
==சுற்றுப்புறம்==
"https://ta.wikipedia.org/wiki/வேளச்சேரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது