"உத்தர தினஜ்பூர் மாவட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

18 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  7 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
{{India Districts
|Name = உத்தர தினஜ்பூர் மாவட்டம்
|Local = উত্তর দিনাজপুর জেলা
|State = மேற்கு வங்காளம்
|Website = http://www.uttardinajpur.gov.in/
}}
'''உத்தர தினஜ்பூர்''' அல்லது '''வடக்கு தினஜ்பூர்''' (Uttar Dinajpur அல்லது North Dinajpur) மாவட்டம் [[இந்தியா]]வின் [[மேற்கு வங்காளம்]] மாநிலத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டம் 1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 1 ஆம் நாள் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டம் [[ராய்காஞ்ச்]] மற்றும் [[இஸ்லாம்பூர்]] என இரு உபபிரிவகளாகப்உபபிரிவுகளாகப் (subdivisions) பிரிக்கப்பட்டுள்ளது. இவை இரண்டும் 10 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ளன.
 
==புவியியல் அமைவு==
இம்மாவட்டத்தின் மொத்தப் பரப்பளவு 3142 சதுர கிலோமீட்டர்கள் ஆகும். நிலப்பரப்பு சமதளமாக இருந்தாலும் தென் திசையை நோக்கி சாய்வாகவே உள்ளது. தென்திசையில் ''குலிக்'', ''நாகர்'', ''மஹாநந்தா'' ஆகிய ஆறுகள் ஓடுகின்றன. இம்மாவட்டத்தின் அமைவு {{Coord|25.37|N|88.07|E|}} ஆகும். ஆசியாவின் இரண்டாவது பெரிய சரணாலயாமான [[ராய்காஞ்ச் பறவைகள் சரணாலயம்]] இம்மாவட்டத்தில் அமைந்துள்ளது.<ref>http://www.hoparoundindia.com/west-bengal/raiganj-attractions/raiganj-wildlife-sanctuary.aspx</ref>
July 2011 est.
}}</ref> மக்கட்தொகைப் பெருக்க சதவீதம் 22.9 ஆகும். <ref name=districtcensus/>1000 ஆண்களுக்கு 936 பெண்கள் என்ற வீதத்தில் உள்ளனர்.<ref name=districtcensus/> கல்வியறிவு 60.13% ஆகும்.<ref name=districtcensus/>
 
==சமயம்==
இம்மாவட்டத்தில் [[இந்து]] மற்றும் [[இஸ்லாம்|இஸ்லாமியர்]] பெரும்பான்மையாக உள்ளனர்.<ref>http://www.censusindia.gov.in/Tables_Published/Basic_Data_Sheet.aspx</ref>
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1579788" இருந்து மீள்விக்கப்பட்டது