விக்கிப்பீடியா:மேற்கோள் சுட்டுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

சி
→‎எப்போது: *திருத்தம்*
சி (→‎எப்போது: *திருத்தம்*)
 
==எப்போது==
எந்த ஒரு தகவலுக்கும் மேற்கோள் வலுச் சேர்க்கும். இருப்பினும் கருத்து வேறுபாடு ஏற்படக்கூடிய தகவல்கள், வாழும் நபர்களைப் பற்றிய செய்திகள், இலக்கங்களில் தரப்படும் தகவல்கள், [[விக்கிப்பீடியா:நடைக் கையேடு|நடை]] பொருட்டு சுருக்கமாக எழுதி ஆனால் படிப்பவர்கள் மேலே ஆய்வு செய்யத்தக்க தகவல்கள் மற்றும் வேறொருவரின் கூற்றைக் குறிப்பிடும்பொழுது வெளிச் சான்றுகளை மேற்கோள்களாகக் காட்டுதல் இன்றியமையாதது. தவிர, கட்டுரையைப் படிக்கும் எவரேனும் {{tl|சான்றுதேவைcn}}[[சான்றுதேவை]] என வார்ப்புரு மூலம் கேட்கும்போது இயன்றவரை 30 நாட்களில் தகுந்த சான்றை இணைக்க வேண்டும். அவ்வாறு சான்று தேவைப்படும் கட்டுரைகளை [[:பகுப்பு:புற சான்றுகள் தேவைப்படும் கட்டுரைகள்|இங்கு]] காணலாம்.
 
==எத்தகு சான்றுகள்==
4,829

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/1579851" இருந்து மீள்விக்கப்பட்டது