9,795
தொகுப்புகள்
("File:Sirius.jpg|thumbnail|Sirius is the brightest star as seen f..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
சி (added Category:விண்மீன் குழாம்கள் using HotCat) |
||
'''கானிஸ் மேஜர்''' (Canis Major) ஏறக்குறைய 88 விண்மீன்களடங்கிய ஒரு விண்மீன் குழாம் ஆகும். இரண்டாம் நூற்றாண்டு வானியலறிஞரான தாலமி கூறிய 48 விண்மீன் குழுக்களில் ஒன்றாகும். கானிஸ் என்பது லத்தீன் மொழியில் நாயைக் குறிப்பிடும் ஒரு சொல்லாகும். அதனால் இந்த விண்மீன் வட்டாரம் கானிஸ் மேஜர் என்று பெயர் பெற்றதோடு ஒளிமிக்க சீரியசும் வட்டாரமும் கானிகுலா (Canicula) எனப் பெயர் பெற்றது. சீரியஸ் என்றால் கிரேக்க மொழியில் வெப்பத்தால் வாட்டுகின்ற என்று பொருள். தொடக்கத்தில் சீரியஸ் விண்ணில் பிரகாசமிக்க மினுமினுக்கின்ற விண்ணுருப்புகளுக்கு ஒரு பெயரடைச் சொல்லாகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு பெரிய நாய் போலக் கற்பனை செய்யப்பட்டுள்ள இது ஓரியன் வட்டாரத்தோடு தொடர்புடைய இரு நாய்களில் பெரியதைக் குறிப்பிடுகிறது. பூமி சுழல,இந்த நாய்கள் வேட்டைக்காரனைப் பின் பற்றிச் செல்வது போலத் தோற்றம் தரும். கானிஸ் மேஜர் வட்டாரத்தில் பல பிரகாசமான விண்மீன்கள் அடங்கியுள்ளன. உருவத்தில் முதன்மையானதாக இருப்பது சீரியசாகும்.
[[பகுப்பு:விண்மீன் குழாம்கள்]]
|