பாடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 2:
[[File:Édith Piaf 914-6436.jpg|thumb|[[Édith Piaf]], புகழ்பெற்ற [[France|French]] பாடகர் .]]
'''பாடுதல்''' என்பது [[குரல்]] மூலம் [[இசை]] ஓசையை எழுப்புவதாகும்.பாடுதல் என்பது பேச்சின் கூட ஒலியிழைவு மற்றும் தாளம் கொண்டு வருவதாகும். பாடும் ஒருவர் [[பாடகர்]] அல்லது வாய்ப்பாடகர் என்று அழைக்கப்படுகிறார். பாடகர்கள் சங்கிதத்தை இசைக்கருவிகளுடனோ அல்லது இசைக்கருவிகள் இல்லாமலோ செய்ய முடியும். பாடுதலை தனியாகவோ அல்லது குழுவுடன் அல்லது இசைக்குழுவுடன் சேர்ந்து பாடலாம்.
 
==குரல்==
நுரையிரல் அமைப்பினை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் குரலின் சிறப்பு அமையும். நுரையிரல் குரலின் காற்று விநியோக அமைப்பாகவும் துருத்தியாகவும் செயல்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/பாடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது