கணேஷ் வெங்கட்ராமன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Vatsan34 (Talk) பயனரால் செய்யப்பட்ட திருத்தம் 1580174 இல்லாது செய்யப்பட்டது
வரிசை 14:
 
== ஆரம்ப வாழ்க்கை ==
கணேஷ் மும்பையில் பிறந்து வளர்ந்தார். இவரின் அப்பா அம்மா தமிழ்நாட்டில் உள்ள சிதம்பரத்தைச் சேர்ந்தவர்கள்.<ref>http://tamil.yahoo.com/%E0%AE%A8-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AF%8D-%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2-051800087.html நான் வடக்கத்திய நடிகர் இல்லை, பக்கா தமிழன் என்கிறார் கணேஷ் வெங்கட்ராமன்!</ref>. இவர் 2003ம் ஆண்டு நடந்த "மிஸ்டர் இந்தியா 2003" வெற்றியாளர் ஆவார். அதே ஆண்டில் துருக்கி நாட்டின் தலைநகர் [[இஸ்தான்புல்]]லில் நடைபெற்ற சூப்பர் மாடல் போட்டியில் முதல் ஐந்து போட்டியாளர்களில் ஒருவராக வந்தார்.
 
இவருடைய கல்லூரி நாட்களில், இவருக்கு மாடலிங் மற்றும் நடிப்பு நோக்கி கவனம் இருந்தது. தனது கல்லூரியில் கைப்பந்து அணியின் தலைவராகவும் இருந்தார். முறையான கல்வியை முடித்த பின்னர், மென்பொருள் வல்லுநராக ஒரு புகழ்பெற்ற நிறுவனத்தின் இவர் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் பல விளப்பரங்களிலும் நடித்தார். இயக்குனர் முருகதாஸ் ஒரு விளம்பரத்துக்காக கணேஷ் வெங்கட்ராமன் தேர்வு செய்தார்.
"https://ta.wikipedia.org/wiki/கணேஷ்_வெங்கட்ராமன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது