1666: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 4:
 
== நிகழ்வுகள் ==
<onlyinclude>
* [[ஜூன் 11]]-[[ஜூன் 14|14]] - [[இங்கிலாந்து]]க்கும் [[நெதர்லாந்து|நெதர்லாந்திற்கும்]] இடையில் நான்கு நாள் போர் இடம்பெற்றது.
* [[ஜூன் 11]]-[[ஜூன் 14|14]] - [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து இராச்சியத்திற்கும்]] [[நெதர்லாந்து|டச்சுக் குடியரசுக்கும்]] இடையில் [[வடகடல்|வடகடலில்]] இடம்பெற்ற நான்கு நாள் போரில் டச்சுக் கடற்படையினர் வென்றனர்.
* [[சூலை]] - [[சுவீடன்|சுவீடனில்]] பித்தேயா நகரம் தீப்பற்றி முற்றாக அழிந்தது.
* [[செப்டம்பர் 2]]-[[செப்டம்பர் 5|5]] - [[லண்டன்|லண்டனி]]ல் இடம்பெற்ற பெருந்தீயினால் மூன்று நாட்களில் சென் போல்ஸ் தேவாலயம் உட்பட 10,000 கட்டடங்கள் சேதமாயின. 16 பேர் கொல்லப்பட்டனர்.
 
===திகதி அறியப்படாதவை===
* [[அவுரங்கசீப்|அவுரங்கசீபின்]] [[முகலாயப் பேரரசு|முகலாயப்]] படைகள், போர்த்துக்கீசருடன் இணைந்து, [[வங்காளம்|வங்காளத்தின்]] [[சிட்டகொங்]] துறைமுக நகரில் இருந்து அரக்கான்களை வெளியேற்றி, அந்நகருக்கு இசுலாமாபாத் எனப் பெயரிட்டனர்.
* [[ஐசாக் நியூட்டன்]] [[பட்டகம்]] ஒன்றைப் பயன்படுத்தி சூரியஒளியை [[கட்புலனாகும் நிறமாலை]]க்கதிர்களைப் பிரித்தெடுத்தார்.
* [[ஐசாக் நியூட்டன்]] வகையீட்டு [[நுண்கணிதம்|நுண்கணிதத்தை]] அறிமுகப்படுத்தினார்.
* [[லுண்ட் பல்கலைக்கழகம்]] [[சுவீடன்|சுவீடனில்]] நிறுவப்பட்டது.
* [[ரோம எண்ணுருக்கள்]] அனைத்தும் இவ்வாண்டில் பெரிய எண்ணில் இருந்து சிறிய எண் வரை பயன்படுத்தப்பட்டது (MDCLXVI = 1666).</onlyinclude>
 
== அறிவியல் ==
 
== பிறப்புகள் ==
* சீக்கிய[[டிசம்பர் மத26]] குருவான- [[குரு கோவிந்த் சிங்]], பிறந்தார்<ref>[https://en.wikipedia.org/wiki/Guru_Gobind_Singh[சீக்கியம்|சீக்கியர்களின்]] 10வது குரு கோபின்த்(இ. சிங்[[1708]]</ref>)
 
== இறப்புகள் ==
* [[ஜனவரி 22]] - [[ஷாஜஹான்]], [[முகலாயப் பேரரசு|முகலாயப் பேரரசின்]] மன்னன் (பி. [[1592]])
 
 
== 1666 நாட்காட்டி ==
வரி 22 ⟶ 30:
{{reflist}}
 
[[பகுப்பு:1660கள்1666| ]]
"https://ta.wikipedia.org/wiki/1666" இலிருந்து மீள்விக்கப்பட்டது