தென்சிலுவை (விண்மீன் குழாம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{தொகுக்கப்படுகிறது}} {{Infobox..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
வரிசை 31:
 
'''தென்சிலுவை''' (ஆங்கிலம்:crux (constellation)) என்பது நவன 88 விண்மீன்குழாம்களில் மிகச்சிறியது ஆகும். இதனுடைய இலத்தீன் பெயர் சிலுவையைக் குறிக்கிறது. இது வானத்தின் தென்திசையில் அடிவானத்தை நோக்கி சற்றுச் சாய்ந்த நிலையில் காணப்படும். இதற்கு மிக அருகில் உள்ள உடு பீட்டா செண்டோரி ஆகும். இதைத் தென் அரைக்கோளத்தில் இருந்து தெளிவாகக் காணலாம்.
 
[[பகுப்பு:விண்மீன் குழாம்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/தென்சிலுவை_(விண்மீன்_குழாம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது