பாடுதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Seesiva (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 8:
[[படிமம்:Gray1204Tamil.png|right|thumb]]
நுரையிரல் அமைப்பினை சிறப்பாக பயன்படுத்துவதன் மூலம் குரலின் சிறப்பு அமையும். நுரையிரல் குரலின் காற்று விநியோக அமைப்பாகவும் துருத்தியாகவும் செயல்படுகிறது. குரல்நாண்கள் என்ற பெயரில் அழைக்கப்படும் தசைமடிப்புகள் நாம் மூச்சை உள்ளே இழுக்கும் பொழுது தளர்ந்த நிலையிலும், நாம் பேச முயற்சிக்கும் போது விறைப்பான நிலையிலும் இருக்கும். நாம் மூச்சை உள்ளிழுக்கும் போது நுரையீரலை சென்றடையும் காற்று நாம் பேச முயற்சிக்கும் போது திரும்பி வந்து விறைப்பாக நிற்கும் குரல் நாண்களின் மீது குறிப்பிட்ட அழுத்தத்தில் மோதி குரல்நாண்களை அதிரச் செய்து சத்தத்தை உண்டாக்குகிறது.<ref>http://www.amarkkalam.net/t11070-topic</ref>
 
==பாடும் நுட்பம்==
பாடும் பொழுது பாடகர்கள் நுரையீரலில் உள்ள காற்றை பயன்படுத்துகின்றனர். நுரையீரலில் இருந்து வரும் காற்றை உதரவிதானம் கொண்டு கட்டுப்படுத்த முடியும்.
 
 
==மேற்க்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/பாடுதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது