அவிட்டம் (பஞ்சாங்கம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 1:
{{வானியல்-குறுங்கட்டுரை}}
'''அவிட்டம்''' என்பது இந்திய [[வானியல்|வானியலிலும்]] [[சோதிடம்|சோதிடத்திலும்]] [[இராசிச் சக்கரம்|இராசிச் சக்கரத்தில்]] சொல்லப்படுகின்ற இருபத்தெழு [[நட்சத்திரங்கள்|நட்சத்திரங்களில்]] 23வது நட்சத்திரம் ஆகும். அவிட்ட நட்சத்திரத்தின் முதல் இரண்டு பாதங்கள் [[மகரம் (இராசி)|மகர ராசியிலும்]], 3, 4 பாதங்கள் [[கும்பம் (இராசி)|கும்ப ராசியிலும்]] இடம் பெறுகின்றன. அவிட்டம் நட்சத்திரத்தின் [[இராசி]]யாதிபதி [[சனி (நவக்கிரகம்)|சனி]]; நட்சத்திர அதிபதி [[செவ்வாய் (நவக்கிரகம்)|செவ்வாய்]].
 
"https://ta.wikipedia.org/wiki/அவிட்டம்_(பஞ்சாங்கம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது