புனல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"புனல் என்பது ஒரு பக்கத்த..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
புனல் என்பது ஒரு பக்கத்தில் விரிந்த வட்ட வடிவிலான வாயையும் மற்ற பக்கத்தில் ஒடுங்கிய குழாயையும் கொண்ட ஒரு சாதனமாகும். இது திரவம் ஒன்றை அல்லது சிறிதாக நறுக்கப்பட்டவையை ஒடுங்கிய வாயுள்ள ஒரு கொள்கலனிலிட பயன்படுகிறது. புனல் இல்லாவிடில் இவை வெளியில் சிந்திவிடும். புனல்கள் பெரும்பாலும் துருப்பிடிக்காத இரும்பு, அலுமினியம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகின்றன. இதை உருவாக்கப்பயன்படுபவை திடமானதாகவும் தன்னூடாகச் செல்லும் பொருளுடன் எதிர்வினை புரியாததாகவும் இருக்கவேண்டும். இதனால் தான் வீட்டில் பிளாஸ்டிக் புனல் பயன்படுகின்ற போதிலும் டீசலை ஊற்றும் போது கண்ணாடி புனல் அல்லது துருப்பிடிக்காத உருக்கிலாலான புனல் பயன்படுகிறது.
 
'''புனல்''' என்பது ஒரு பக்கத்தில் விரிந்த வட்ட வடிவிலான வாயையும் மற்ற பக்கத்தில் ஒடுங்கிய குழாயையும் கொண்ட ஒரு சாதனமாகும். இது திரவம் ஒன்றை அல்லது சிறிதாக நறுக்கப்பட்டவையை ஒடுங்கிய வாயுள்ள ஒரு கொள்கலனிலிட பயன்படுகிறது. புனல் இல்லாவிடில் இவை வெளியில் சிந்திவிடும். புனல்கள் பெரும்பாலும் துருப்பிடிக்காத இரும்பு, அலுமினியம், கண்ணாடி அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகின்றன. இதை உருவாக்கப்பயன்படுபவை திடமானதாகவும் தன்னூடாகச் செல்லும் பொருளுடன் எதிர்வினை புரியாததாகவும் இருக்கவேண்டும். இதனால் தான் வீட்டில் பிளாஸ்டிக் புனல் பயன்படுகின்ற போதிலும் டீசலை ஊற்றும் போது கண்ணாடி புனல் அல்லது துருப்பிடிக்காத உருக்கிலாலான புனல் பயன்படுகிறது.
"https://ta.wikipedia.org/wiki/புனல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது