புனல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
{{தொகுக்கப்படுகிறது}}
[[படிமம்:Kitchen Funnel.jpg|thumbnail|வீட்டில் பயன்படும் புனல்]]
'''புனல்''' என்பது ஒரு பக்கத்தில் விரிந்த [[வட்டம்|வட்ட]] வடிவிலான வாயையும் மற்ற பக்கத்தில் ஒடுங்கிய குழாயையும் கொண்ட ஒரு [[சாதனம்|சாதனமாகும்]]. இது [[திரவம்]] ஒன்றை அல்லது சிறிதாக நறுக்கப்பட்டவையை ஒடுங்கிய வாயுள்ள ஒரு கொள்கலனிலிட பயன்படுகிறது. புனல் இல்லாவிடில் இவை வெளியில் சிந்திவிடும். புனல்கள் பெரும்பாலும் [[துருப்பிடிக்காத இரும்பு]], [[அலுமினியம்]], [[கண்ணாடி]] அல்லது பிளாஸ்டிக்கால் உருவாக்கப்படுகின்றன. இதை உருவாக்கப்பயன்படுபவை திடமானதாகவும் தன்னூடாகச் செல்லும் பொருளுடன் எதிர்வினை புரியாததாகவும் இருக்கவேண்டும். இதனால் தான் வீட்டில் [[பிளாஸ்டிக்]] புனல் பயன்படுகின்ற போதிலும் [[டீசல்|டீசலை]] ஊற்றும் போது கண்ணாடி புனல் அல்லது துருப்பிடிக்காத உருக்கிலாலான புனல் பயன்படுகிறது.
 
[[பகுப்பு:சமையல் கருவிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/புனல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது