19,007
தொகுப்புகள்
சி (தானியங்கி: 21 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
சி (removed Category:வானியல் using HotCat) |
||
* உண்மையில், பூமியைப் போன்ற சீரற்ற தன்மை கொண்ட கோளொன்றில், அக் கோள்கள் ஆக்கப்பட்ட பல்வேறு [[அடர்த்தி]]களைக் கொண்ட பொருட்களின் பரவுகை ஒரே தன்மைத்தாக இல்லாதிருப்பதன் காரணமாக, அவற்றின் [[ஈர்ப்பு வலயம்]] (gravity field), சீரானதாக அமைவதில்லை. இதனால் உண்மையான நிலைக்குத்துத் திசைகள் [[நேர்கோடு|நேர்கோட்டுத்]] திசையில் அமையாதது மட்டுமன்றி, ஒரே புள்ளியில் சந்திப்பதும் கிடையாது.
[[பகுப்பு:புவிப்பரப்பு அமைப்பியல்]]
[[பகுப்பு:வடிவவியல்]]
|